Type Here to Get Search Results !

MARK 13 | மாற்கு 13 பைபிள் கேள்வி பதில்கள் | the gospel of mark bible quiz question answer in tamil | Jesus Sam

======================
மாற்கு அதிகாரம் பதின்மூன்று (13)
பைபிள் கேள்வி பதில்கள்
=====================
MARK CHAPTER 13
BIBLE QUESTION AND ANSWER
=======================
01. இயேசு எதை பார்த்து ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடி இடிக்கப்பட்டு போகும் என்றார்?
A) தேவாலயம்
B) ஜெப ஆலயம்
C) கல்லறை
Answer: A) தேவாலயம்
     (மத்தேயு 13:1,2)
 
02. இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டது யார்?
A) பேதுரு, யோவான்
B) பேதுரு, யோவான், யாக்கோபு
C) பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா
Answer: C) பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா
     (மத்தேயு 13:3,4)
 
03. நீங்கள் எங்கு அடிக்கப்படுவீர்கள் இயேசு கிறிஸ்து சொன்னார்?
A) தேவாலயம்
B) ஜெப ஆலயம்
C) அரண்மனை
Answer: B) ஜெப ஆலயம்
     (மத்தேயு 13:9)
 
04. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே __________ .
A) இரட்சிக்கப்படுவான்
B) காப்பாற்றப்படுவான்
C) விடுவிக்கப்படுவான்
Answer: A) இரட்சிக்கப்படுவான்
     (மத்தேயு 13:13)

 


05. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசி யார்?
A) ஏசாயா
B) தானியேல்
C) யோவேல்
Answer: B) தானியேல்
     (மத்தேயு 13:14)

 


06. எங்கு இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போக வேண்டும்?
A) யூதேயா
B) தேவாலயம்
C) எருசலேம்
Answer: A) யூதேயா
     (மத்தேயு 13:14)

 


07. வயலில் இருக்கிறவன் எதை எடுப்பதற்கு பின்னிட்டு திரும்பாதிருக்கக்கடவன்?
A) கோடரி
B) திராட்சைரசம்
C) வஸ்திரம்
Answer: C) வஸ்திரம்
     (மத்தேயு 13:16)
 
08. அந்நாட்களில் யாருக்கு ஐயோ?
A) கர்ப்பவதிகளுக்கும், பால்கொடுக்கிறவர்களுக்கும்
B) கள்ள கிறிஸ்துக்களுக்கும், கள்ள தீர்க்கதரிசிகளுக்கும்
C) ராஜாக்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும்
Answer: A) கர்ப்பவதிகள்
     (மத்தேயு 13:17)
 
09. நீங்கள் ஒடிப்போகும் காலம் எந்த காலமாயிராதபடி வேண்டிக்கொள்ளுங்கள்?
A) மாரிகாலம்
B) அறுப்புகாலம்
C) வசந்தகாலம்
Answer: A) மாரிகாலம்
     (மத்தேயு 13:18)
 
10. கள்ள கிறிஸ்துக்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி யாரை வஞ்சிப்பார்கள்?
A) விசுவாசிகள்
B) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
C) அவிசுவாசிகள்
Answer: B) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
     (மத்தேயு 13:22)

 


11. அந்நாட்களில் எது அந்தகாரப்படும்?
A) சூரியன்
B) நட்சத்திரங்கள்
C) சந்திரன்
Answer: A) சூரியன்
     (மத்தேயு 13:24)
 
12. அந்நாட்களில் எது ஒளியைக் கொடாதிருக்கும்?
A) சூரியன்
B) நட்சத்திரங்கள்
C) சந்திரன்
Answer: C) சந்திரன்
     (மத்தேயு 13:24)

 


13. அந்நாட்களில் வானத்திலிருந்து எது விழும்?
A) சூரியன்
B) நட்சத்திரங்கள்
C) சந்திரன்
Answer: B) நட்சத்திரங்கள்
     (மத்தேயு 13:25)
 
14. அத்திமரத்தில் இளங்கிளை தோன்றி துளிர்விடும் போது எந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்?
A) மாரிகாலம்
B) அறுப்புகாலம்
C) வசந்தகாலம்
Answer: C) வசந்தகாலம்
     (மத்தேயு 13:28)
 
15. வானமும் பூமியும் ஒழிந்துபோம் எது ஒழிந்துபோவதில்லை?
A) வேதம்
B) வார்த்தை
C) வசனம்
Answer: B) வார்த்தை
     (மத்தேயு 13:31)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.