Type Here to Get Search Results !

MARK 11 Bible quiz question with answer in Tamil | மாற்கு 11 நற்செய்தி நூல் பைபிள் கேள்வி பதி்ல்கள் | Jesus Sam

===========
மாற்கு அதிகாரம் பதினொன்று (11)
வேதாகம கேள்வி பதில்கள்
=================
MARK CHAPTER LEVEN (11)
BIBLE QUIZ QUESTION WITH ANSWER IN TAMIL
=====================
01. பெத்பகே, பெத்தானியா ஊருக்கு அருகான மலை எந்த மலை?
A) ஒலிவ மலை
B) கீலேயாத் மலை
C) சீனாய் மலை
Answer: A) ஒலிவ மலை
     (மாற்கு 11:1)


02. இயேசு கழுதை குட்டியை அவிழ்த்து கொண்டு வரும்படி எத்தனை சீஷரை அனுப்பினார்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
     (மாற்கு 11:1,2)
 
03. இயேசு கழுதை பவனியாக செல்லும்போது வழிகளிலே எவைகளை விரித்தார்கள்?
A) பூக்களை விரித்தார்கள்
B) மரக்கிளைகளை விரித்தார்கள்
C) வஸ்திரங்களை விரித்தார்கள்
Answer: C) வஸ்திரங்களை விரித்தார்கள்
     (மாற்கு 11:8)
 
04. இயேசு கழுதை பவனியாக செல்லும்போது வழிகளிலே எவைகளை பரப்பினார்கள்?
A) பூக்கள் பரப்பினார்கள்
B) மரக்கிளைகளை பரப்பினார்கள்
C) வஸ்திரம் பரப்பினார்கள்
Answer: B) மரக்கிளைகளை பரப்பினார்கள்
      (மாற்கு 11:8)
 
05. ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் _______ .
A) அதிசயமானவர்
B) ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
C) ஆசீர்வதிக்கப்பட்டவர்
Answer: B) ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
     (மாற்கு 11:9)

 

06. இயேசு கழுதை பவனியாக எங்கு சென்றார்?
A) பெத்பகே
B) பெத்தானியா
C) எருசலேம்
Answer: C) எருசலேம்
     (மாற்கு 11:11)
 
07. இயேசு கழுதை பவனியை முடித்து யாரோடு பெத்தானியா சென்றார்?
A) மூப்பர்
B) சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: B) சீஷர்கள்
     (மாற்கு 11:11)


 

08. இயேசு கிறிஸ்து சபித்த மரம் எந்த மரம்?
A) ஒலிவ மரம்
B) கேதுரு மரம்
C) அத்தி மரம்
Answer: C) அத்தி மரம்
     (மாற்கு 11:13,14,21)
 
09. இயேசு தேவாலயத்தில் இருந்து யாரை துரத்தினார்?
A) பிசாசுகளையும், அசுத்த ஆவிகளையும்
B) விற்கிறவர்களையும், கொள்ளுகிறவர்களையும்
C) காசுக்காரரையும், புறா விற்கிறவரையும்
Answer: B) விற்கிறவர்களையும், கொள்ளுகிறவர்களையும்
     (மாற்கு 11:15)
 
10. இயேசுவை கொலை செய்ய வகைதேடிய இருவர்?
A) பரிசேயர், சதுசேயர்
B) பிரதான ஆசாரியர், பரிசேயர்
C) வேதபாரகர், பிரதான ஆசாரியர்
Answer: C) வேதபாரகர், பிரதான ஆசாரியர்
     (மாற்கு 11:18)

 


11. இயேசுவின் உபதேசத்தை குறித்து ஆச்சரியப்பட்டது யார்?
A) சீஷர்கள்
B) வேதபாரகர்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
     (மாற்கு 11:18)
 
12. ரபீ, இதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
     (மாற்கு 11:21)
 
13. இயேசு தேவாலயத்தில் உலாவிக்கொண்டிருக்கையில் அவரை பார்க்க வந்தது யார்?
A) பிரதான ஆசாரியர்
B) பிரதானா ஆசாரியர், வேதபாரகர்
C) பிரதான ஆசாரியர், வேதபாரகர், மூப்பர்
Answer: B) பிரதானா ஆசாரியர், வேதபாரகர்
     (மாற்கு 11:27)
 
14. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ என்று கேட்டது யார்?
A) இயேசு கிறிஸ்து
B) சீஷர்கள்
C) வேதபாரகர்
Answer: A) இயேசு கிறிஸ்து
     (மாற்கு 11:30)


15. யோவானை மெய்யான தீர்க்கதரிசி என்று எண்ணியது யார்?
A) பரிசேயர்
B) சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
     (மாற்கு 11:32)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.