Type Here to Get Search Results !

03 matthew question & Answre tamil | மத்தேயு 3 வினா விடைகள் தமிழில் | Jesus Sam

 =======================
MATTHEW -3 (Q & A)
========================
மத்தேயு மூன்றாம் (3) அதிகராம்
கேள்வி - பதில்கள் 
========================

01. யோவான் ஸ்நானகன் இருந்த வனாந்திரம் எவ்வளவு பரப்பளவு ?

A) ஏறக்குறைய 15 கி.மீ

B) ஏறக்குறைய 30 கி.மீ

C) ஏறக்குறைய 50 கி.மீ

Answer: B) ஏறக்குறைய 30 கி.மீ

 

02. பழைய ஏற்பாட்டு கடைசி தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) யூதாஸ்

B) யோவான் ஸ்நானகன்

C) மல்கியா

Answer:  B) யோவான் ஸ்நானகன்

 

03. யோவான் ஸ்நானகனை கொலை செய்தது யார்?

A) ஏரோது

B) ஏரோது அந்திபா

C) பிலாத்து 

Answer: B) ஏரோது அந்திபா



04. பெரிய ஏரோதுவின் மகன், அர்கெலாயுவின் சகோதரன் யார்?

A) சின்ன ஏரோது

B) பொந்தியு பிலாத்து

C) ஏரோது அந்திபா

Answer: C) ஏரோது அந்திபா 


05. இராணுவ வீரர்களால் ஆலயத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டது  யார்?

A) சகரியா (யோவான் ஸ்நானனின் தகப்பன்)

B) யோவான் ஸ்நானன்

C) சீமோன் பேதுரு

Answer: A) சகரியா 


06. யோவான் ஸ்நானன் எத்தனை வயதில் அப்பாவை இழந்தார்?

A) மூன்று வயது

B) ஏழு வயது

C) எட்டு வயது

Answer: A) மூன்று வயது


07. யோவான் ஸ்நானன் எத்தனை வயதில் அம்மாவை இழந்தார்?

A) மூன்று வயது

B) ஏழு வயது 

C) எட்டு வயது

Answer: B) ஏழு வயது

     

08. "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்.  அவருக்கு பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள்" என்று பழைய ஏற்பாட்டில் எங்கு எழுதப்பட்டு உள்ளது?

A) ஏசாயா 7: 14

B) ஏசாயா 40: 3

C) மல்கியா 3: 1

D) ஒபதியா 11: 1

Answer: B) ஏசாயா 40: 3 | C) மல்கியா 3: 1



09. யோவான் ஸ்நானகன் இருந்த வனாந்திரத்தின் பெயர் என்ன?

A) சீன் வனாந்தரம்

B) பெயர்செபாவின் ஐயின்காரிம் வனாந்தரம்

C) ஐயின்காரிம் வனாந்தரம்

Answer: C) ஐயின்காரிம் வனாந்தரம்


 

10. வெட்டுக்கிளி இஸ்ரவேலர்களின் பாரம்பரிய உணவு ஆகும்?

A) ஆம்

B) இல்லை

Answer: A) ஆம்

(லேவியராகமம் 11: 22, மத்தேயு 3: 4)

 

11. "விரியன் பாம்பு குட்டிகளே" இப்பதம் மத்தேயு சுவிசேஷத்தில் எத்தனை முறை உள்ளது?
A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: மூன்று 

     (மத்தேயு 3: 7) (மத்தேயு 12: 34) (மத்தேயு 23: 33)


12. பரிசேயர் மற்றும் சதுசேயர்களை யோவான் ஸ்நானன் எப்படி அழைத்தார்?

A) புளித்த மாவு

B) விரியன் பாம்பு குட்டிகளே

C) ஐசுவரியவான்களே

Answer: B) விரியன் பாம்பு குட்டிகளே

(மத்தேயு 3: 11)


13. பரிசேயர் மற்றும் சதுசேயர்களை இயேசு கிறிஸ்து எவ்வாறு அழைத்தார்?

A) புளித்த மாவு

B) விரியன் பாம்பு குட்டிகளே

C) சோம்பேரியே

Answer: A) புளித்த மாவு

(மத்தேயு 16: 11)


14. "பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கித்தவர்கள் யார்? யார்?

A)  சீஷர்கள்

B) யோவான் ஸ்நானகன்

C)  இயேசு கிறிஸ்து

D) பரிசேயர்கள் 

E) சதுசேயர் 

Answer: A)  சீஷர்கள் B) யோவான் ஸ்நானகன் C)  இயேசு கிறிஸ்து

           (மத்தேயு 3: 2) (மத்தேயு 4: 17)(மத்தேயு 10: 7)

 


15. யோவானின் உடை எது?

A) ஆட்டுமயிர் உடை

B) ஒட்டகமயிர் உடை

C) கழுதைமயிர் உடை

Answer: B) ஒட்டகமயிர்

     (மத்தேயு 1: 4)

 

 

16. யோவானின் உணவு எது?

A) பால், தேன்

B) கிளி, தேன்

C) வெட்டுக்கிளி, காட்டுத்தேன்

Answer: Cவெட்டுக்கிளிகாட்டுத்தேன்

      (மத்தேயு 1: 4)

 

17. கோடரி எங்கே வைக்கப்பட்டிருக்கிறது?

A) மரத்தின் அருகே

B) மரக்கிளை அருகே

C) மரத்தின் வேர் அருகே

Answer: C) மரத்தின் வேர் அருகே 

     (மத்தேயு 1: 10)

 

18. இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற எங்கிருந்து யோர்தானுக்கு வந்தார்?

A) பெத்லகேம்

B) நாசரேத்

C) கலிலேயா

Answer: C) கலிலேயா 

     (மத்தேயு 1: 13)

 

19. வானத்திலிருந்து புறா ரூபத்தில் வந்தது யார்?

A) தேவன்

B) தேவ ஆவி

C) பரிசுத்த ஆவி

Answer: Bதேவ ஆவி 

     (மத்தேயு 1: 16)




👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.