Type Here to Get Search Results !

04 matthew | bible quiz question and answer in tamil | மத்தேயு நற்செய்தி கேள்வி பதில்கள் தழிழில் | Jesus Sam

==================
MATTHEW - 4 (Q & A)
Question & Answer
==================
மத்தேயு - 4
வினா - விடை
==================

1. "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருநது புறப்படுகுிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

A) ஏசாயா 9: 2

B) சங்கீதம் 91: 12

C) உபாகமம் 8: 3

Answer: C) உபாகமம் 8: 3

    (மத்தேயு 4: 4)

 

2. 'எருசலேம்' என்பதன் மற்றொரு பெயர் என்ன?

A) வட்டம்

B) பரிசுத்த நகரம் 

C) காவல் கோபுரம் 

Answer: B) பரிசுத்த நகரம் 

     (மத்தேயு 4: 5)

 

3. "உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவர்கள்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

A) ஏசாயா 9: 2

B) சங்கீதம் 91: 12

C) உபாகமம் 8: 3

Answer: B) சங்கீதம் 91: 12

            (மத்தேயு 4: 6)

 

4. "உன் தேவனாகிய கர்த்ரைப் பரீட்சை பாராதிருப்பாயாக" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

A) உபாகமம் 6: 16

B) சங்கீதம் 91: 12

C) ஏசாயா 9: 2

Answer: A) உபாகமம் 6: 16

            (மத்தேயு 4: 7)

 

5. "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

A) உபாகமம் 8: 3

B) உபாகமம் 6: 13

C) உபாகமம் 10: 20

Answer:  B) உபாகமம் 6: 13 C) உபாகமம் 10: 20

       (மத்தேயு 4: 10)


6. யார் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டு இயேசு கிறிஸ்து கப்பர்நகூமில் வந்து வாசம் பண்ணினார்?

A) சகரியா

B) யோவான் ஸ்நானகன்

C) பரபாஸ்

Answer: B) யோவான் ஸ்நானகன்

     (மத்தேயு 4: 12)

 

7. 'கலிலேயா' என்பதன் அர்த்தம் என்ன?

A) வட்டம்

B) இரக்கத்தன் கிராமம்

C) காவல் கோபுரம்

Answer:  A) வட்டம்

     (மத்தேயு 4: 12)

 


8. 'நாசரேத்' என்பதன் அர்த்தம் என்ன?

A) பரிசுத்த நகரம் 

B) இரக்கத்தின் கிராமம்

C) காவல் கோபுரம் 

Answer:  C) காவல் கோபுரம் 

     (மத்தேயு 4: 13)

 

9. 'கப்பர் நகூம்' என்பதன் அர்த்தம் என்ன?

A) பரிசுத்த நகரம் 

B) இரக்கத்தின் கிராமம்

C) காவல் கோபுரம்

Answer: B) இரக்கத்தின் கிராமம்

     (மத்தேயு 4: 13)

 

10. "இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காண்பார்கள்.  மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

A) உபாகமம் 8: 3

B) ஏசாயா 9: 2

C) ஏசாயா 42: 6,7

Answer: B) ஏசாயா 9: 2  C) ஏசாயா 42: 6,7

            (மத்தேயு 4: 15)


11. மத்தேயு சுவிசேஷத்தில் 'அதுமுதல்' என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: C) மூன்று 

     (மத்தேயு 4: 17)

     (மத்தேயு 16: 21)

     (மத்தேயு 26: 16)

 



12. பேதுருவின் சகோதரன் பெயர் என்ன?

A) யோவான்

B) அந்திரேயா

C) யாக்கோபு

Answer: B) அந்திரேயா

            (மத்தேயு 4: 18)

 

13. கடலில் வலைபோட்டுக் கொண்டிருந்தவர்கள் யார்? யார்?

A) பேதுரு

B) அந்திரேயா

C) செபதேயு

Answer: A) பேதுரு, B) அந்திரேயா

     (மத்தேயு 4: 18)

 

 

14. செபதேயுவின் குமாரர் யார்?

A) யோவான்

B) அந்திரேயா

C) யாக்கோபு

Answer: A) யோவான், C) யாக்கோபு

            (மத்தேயு 4: 21)

 

15. வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தவர்கள் யார்? யார்?

A) செபதேயு

B) யாக்கோபு

C) யோவான்

Answer: A) செபதேயு, B) யாக்கோபு, C)யோவான் 

     (மத்தேயு 4: 21)

  

16. 'ஜெப ஆலயம்' என்பதன் கிரேக்க வார்த்தை என்ன?

A) கேபேர்

B) சினகாக்

C) மேஜாய்

Answer: B) சினகாக்

     (மத்தேயு 4: 23)

 

17. தெக்கப்போலி என்பது ஒரு ----------- ?

A) ஐந்து பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்

B) பத்து பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்

C) இருவது பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்

Answer: B) பத்து பட்டணங்கள் சேர்ந்த மாவட்டம்

     (மத்தேயு 4: 25)



👇👇 உங்கள் பயிற்ச்சிக்காக 👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.