குறிப்பு
- கட்டாய வினாவிற்கு விடை எழுதினால் மட்டுமே விடைத்தாள் திருத்தப்படும்.
1. பிலிப்பி பட்டணத்தாருக்காக பவுல் எப்படி விண்ணப்பம் பண்ணினார்?
A) எப்பொழுதும் சந்தோஷத்தோடு
B) சந்தோஷத்தோடு
C) மகிழ்ச்சியோடு
D) எப்பொழுதும் மகிழ்ச்சியோடு
Answer: A) எப்பொழுதும் சந்தோஷத்தோடு
பிலிப்பியர் 1:4
2. பவுல் பிலிப்பி பட்டணத்தாரை நினைக்கும்போதெல்லாம் என்ன செய்வார்?
A) சந்தோஷமடைவார்
B) பெலனடைவார்
C) தேவனை ஸ்தோத்தரிப்பார்
D) ஆறுதலடைவார்
Answer: C) தேவனை ஸ்தோத்தரிப்பார்
பிலிப்பியர் 1:6
3. நான் உங்கள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு யார் சாட்சி என்று பவுல் சொல்லுகிறார்?
A) தேவன்
B) தீமோத்தேயு
C) எப்பாப்பிரோதீத்து
D) கிலேமெந்து
Answer: A) தேவன்
பிலிப்பியர் 1:8
4. இயேசு கிறிஸ்துவினால் வருகின்ற எந்தக் கனியினால் நீங்கள் நிறைந்திருக்க வேண்டும்?
A) அன்பின் கனி
B) நீதியின் கனி
C) ஒற்றுமையின் கனி
D) ஆவியின் கனி
Answer: B) நீதியின் கனி
பிலிப்பியர் 1:10
5. நீங்கள் எதற்காக துப்புரவானவர்களும், இடறலற்றவர்களுமாய் இருக்க வேண்டும்?
A) கிறிஸ்துவின் நாமத்துக்காக
B) கிறிஸ்துவின் அன்பிற்காக
C) கிறிஸ்துவின் நாளுக்காக
D) கிறிஸ்துவின் பாடுகளுக்காக
Answer: C) கிறிஸ்துவின் நாளுக்காக
பிலிப்பியர் 1:11
6. சிலர் பொறாமையினாலும், விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் என்ன செய்கிறார்கள்?
A) நன்மை செய்கிறார்கள்
B) தீமை செய்கிறார்கள்
C) கிறிஸ்துவை இழிவுபடுத்துகிறார்கள்
D) கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்
Answer: D) கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்
பிலிப்பியர் 1:15
7. சிலர் சுத்த மனதோடே கிறிஸ்துவை அறிவியாமல் எப்படி அறிவிக்கிறார்கள்?
A) பகையினால்
B) தீய மனதினால்
C) விரோதத்தினால்
D) பொய் நாவினால்
Answer: C) விரோதத்தினால்
பிலிப்பியர் 1:16
8. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு _____________ .
A) இலாபம்
B) ஆதாயம்
C) பெலன்
D) பயம்
Answer: B) ஆதாயம்
பிலிப்பியர் 1:21
9. தேகத்தைவிட்டுப் பிரிந்து எங்கு இருக்க ஆசையாயிருக்கிறது என்று பவுல் கூறுகிறார்?
A) கிறிஸ்துவுடன் இருக்க
B) கிறிஸ்துவுடனே கூட இருக்க
C) சிறைச்சாலையில் இருக்க
D) எபேசுவில் இருக்க
Answer: B) கிறிஸ்துவுடனே கூட இருக்க
பிலிப்பியர் 1:23
10. நீங்கள் __________ உறுதியாய் நின்று, _____________ சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காக கூடப் போராடுங்கள்.
A) ஒரே ஆவியிலே, ஒரே ஆத்துமாவிலே
B) ஒரே ஆத்துமாவிலே, ஒரே ஆவியிலே
C) ஒரே ஆவிவிலே, ஒரே ஆவியிலே
D) ஒரே ஆத்துமாவிலே, ஒரே ஆத்துமாவிலே
Answer: A) ஒரே ஆவியிலே, ஒரே ஆத்துமாவிலே
பிலிப்பியர் 1:27
11. கிறிஸ்துவின் நிமித்தமாக எதுவும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது?
A) விசுவாசம்
B) நம்பிக்கை
C) பாடுகள்
D) உபத்திரவங்கள்
Answer: C) பாடுகள்
பிலிப்பியர் 1:29
12. கிறிஸ்துவுக்குள் யாதொரு ____________, அன்பினாலே யாதொரு __________, ஆவியின் யாதொரு ___________.
A) தேறுதலும், ஆறுதலும், ஐக்கியமும்
B) ஐக்கியமும், ஆறுதலும், தேறுதலும்
C) ஆறுதலும், தேறுதலும், ஐக்கியமும்
D) ஆறுதலும், ஆறுதலும், ஐக்கியமும்
Answer: C) ஆறுதலும், தேறுதலும், ஐக்கியமும்
பிலிப்பியர் 2:1
13. நீங்கள் ஏக ___________, ஏக ___________ உள்ளவர்களாய் இருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தியுங்கள்.
A) சிந்தையும், சிந்தையும்
B) அன்பும், அன்பும்
C) அன்பும், சிந்தையும்
D) சிந்தையும், அன்பும்
Answer: D) சிந்தையும், அன்பும்
பிலிப்பியர் 2:2
14. அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் _____________ .
A) செய்வானாக
B) நோக்குவானாக
C) தேடுவானாக
D) நேசிப்பானாக
Answer: B) நோக்குவானாக
பிலிப்பியர் 2:4
15. _______________ சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
A) கிறிஸ்து இயேசுவிலிருந்த
B) இயேசு கிறிஸ்துவிலிருந்த
C) தேவனிடத்திலிருந்த
D) பிதாவினிடத்திலிருந்த
Answer: A) கிறிஸ்து இயேசுவிலிருந்த
பிலிப்பியர் 2:5
16. கிறிஸ்து எதை கொல்லையாடின பொருளாக எண்ணவில்லை?
A) தேவனுடைய ரூபமாயிருப்பதை
B) தேவனுடைய குமாரனாயிருப்பதை
C) தேவனுக்குச் சமமாயிருப்பதை
D) தேவனாயிருப்பதை
Answer: C) தேவனுக்குச் சமமாயிருப்பதை
பிலிப்பியர் 2:6
17. கிறிஸ்து எந்த ரூபமெடுத்து மனுஷ சாயலானார்?
A) அடிமையின் ரூபம்
B) குமாரன் ரூபம்
C) மனுஷ ரூபம்
D) தேவனுடைய ரூபம்
Answer: A) அடிமையின் ரூபம்
பிலிப்பியர் 2:7
18. கிறிஸ்து மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் ____________, தம்மைத் தாமே ____________ .
A) தாழ்த்தி, கீழாக்கினார்
B) கீழ்ப்படிந்தவராகி, தாழ்த்தினார்
C) கீழ்ப்படிந்தவராகி, வெறுமையாக்கினார்
D) தாழ்த்தி, வெறுமையாக்கினார்
Answer: B) கீழ்ப்படிந்தவராகி, தாழ்த்தினார்
பிலிப்பியர் 2:8
19. இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை தந்தருளியது யார்?
A) தேவன்
B) சாத்தான்
C) பிலிப்பு பட்டணத்தார்
D) தீமோத்தேயு
Answer: A) தேவன்
பிலிப்பியர் 2:9-11
20. ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே எப்படி பிரகாசிக்கிறீர்கள்.
A) ஒளியைப்போல
B) சூரியனைப்போல
C) சுடர்களைப்போல
D) சந்திரனைப்போல
Answer: C) சுடர்களைப்போல
பிலிப்பியர் 2:14
21. பிலிப்பு பட்டணத்து மக்களின் காரியங்களை பவுலைப்போல உண்மையாய் விசாரிக்கிறதற்கு மனதுள்ளவன் யார்?
A) பேதுரு
B) தீமோத்தேயு
C) எப்பாப்பிரோதீத்து
D) கிலேமெந்து
Answer: B) தீமோத்தேயு
பிலிப்பியர் 2:19,20
22. பவுலின் குறைச்சலில் அவருக்கு உதவியது யார்?
A) பேதுரு
B) தீமோத்தேயு
C) எப்பாப்பிரோதீத்து
D) கிலேமெந்து
Answer: C) எப்பாப்பிரோதீத்து
பிலிப்பியர் 2:25
23. வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது யார்?
A) பேதுரு
B) தீமோத்தேயு
C) எப்பாப்பிரோத்தீத்து
D) கிலேமெந்து
Answer: C) எப்பாப்பிராத்தீத்து
பிலிப்பியர் 2:27
24. யார்? யாருக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
A) நாய்களுக்கு
B) நாய்களுக்கு, பொல்லாத வேலையாட்களுக்கு
C) நாய்களுக்கு, சுன்னத்துக்காரருக்கு
D) நாய்களுக்கு, பொல்லாத வேலையாட்களுக்கு, சுன்னத்துக்காரருக்கு
Answer: D) நாய்களுக்கு, பொல்லாத வேலையாட்களுக்கு, சுன்னத்துக்காரருக்கு
பிலிப்பியர் 3:2
25. எப்படி தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும்?
A) ஆவியினாலே
B) உண்மையினாலே
C) பயத்தினாலே
D) தைரியத்தோடே
Answer: A) ஆவியினாலே
பிலிப்பியர் 3:3
26. பவுல் எந்த வம்சத்தான், எந்தக் கோத்திரத்தான்?
A) யூதா, பென்யமீன்
B) இஸ்ரவேல், பென்யமீன்
C) இஸ்ரவேல், யூதா
D) யாக்கோபு, யூதா
Answer: B) இஸ்ரவேல், பென்யமீன்
பிலிப்பியர் 3:5
27. பக்தி வைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தியது யார்?
A) பவுல்
B) தீமோத்தேயு
C) எப்பாப்பிரோத்தீத்து
D) பேதுரு
Answer: A) பவுல்
பிலிப்பியர் 3:6
28. பவுல் எப்படி குற்றம் சாட்டப்படாதவர்?
A) நியாயப்பிரமாணத்தின்படி
B) நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி
C) மோசேயின் சட்டப்படி
D) பழைய ஏற்பாட்டின்படி
Answer: B) நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி
பிலிப்பியர் 3:6
29. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். _______ எண்ணுகிறேன்.
A) நஷ்டமென்று
B) இலாபமென்று
C) மகிழ்ச்சியாக
D) குப்பையுமாக
Answer: D) குப்பையுமாக
பிலிப்பியர் 3:11
30. பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக எதை நோக்கி தொடர வேண்டும்?
A) வழி
B) சிகரம்
C) இலக்கு
D) பயணம்
Answer: C) இலக்கு
பிலிப்பியர் 3:14
31. கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களைக் குறித்துச் சொல்லும்போது, பவுல் எப்படிச் சொல்லுகிறார்?
A) தைரியத்தோடு
B) சந்தோஷத்தோடு
C) கண்ணீரோடு
D) வேதனையோடு
Answer: C) கண்ணீரோடு
பிலிப்பியர் 3:18
32. சிலுவைக்குப் பகைஞர்களின் தேவன் எது?
A) வயிறு
B) வாய்
C) செல்வம்
D) ஞானம்
Answer: A) வயிறு
பிலிப்பியர் 3:18,19
33. எங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
A) வானத்திருந்து
B) மேகங்களிலிருந்து
C) பரலோகத்திலிருந்து
D) அக்கினியிலிருந்து
Answer: C) பரலோகத்திலிருந்து
பிலிப்பியர் 3:20
34. கர்த்தருக்குள் எப்படி இருக்க எயோத்தியாளுக்கும், சிந்திக்கேயாளுக்கும் புத்தி சொல்லுகிறார் பவுல்?
A) ஒரே சரீரம்
B) ஒரே ஐக்கியம்
C) ஒரே சிந்தை
D) ஒரே எண்ணம்
Answer: C) ஒரே சிந்தை
பிலிப்பியர் 4:2
35. உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. ________________ .
A) கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
B) கர்த்தரே ஆண்டவர்
C) இயேசுவே இரட்சியும்
D) காலம் சமீபமாயிருக்கிறது
Answer: A) கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
பிலிப்பியர் 4:5
36. விண்ணப்பங்களை எப்படி தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்?
A) ஜெபத்தினால்
B) ஜெபத்தினால், வேண்டுதலினால்
C) ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால், வேண்டுதலினால்
D) வேண்டுதலினால்
Answer: C) ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால், வேண்டுதலினால்
பிலிப்பியர் 4:6
37. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே ___________ எனக்குப் பெலன் உண்டு.
A) எல்லாம் செய்ய
B) எல்லாவற்றையும் செய்ய
C) அனைத்தையும் செய்ய
D) யாவையும்
Answer: B) எல்லாவற்றையும் செய்ய
பிலிப்பியர் 4:13
38. பவுலுக்கு கொடுக்கல் வாங்கல் காரியத்தில் உடன்பட்ட திருச்சபை எது?
A) பிலிப்பி திருச்சபை
B) கொரிந்து திருச்சபை
C) எபேசு திருச்சபை
D) சிமிர்னா திருச்சபை
Answer: A) பிலிப்பி திருச்சபை
பிலிப்பியர் 4:15
39. பவுல் எங்கு இருந்தபோது, பவுலின் குறைச்சலை தீர்க்க பிலிப்பி பட்டணத்தார் இரண்டொருதரம் அனுப்பினார்கள்?
A) எபேசு
B) அந்தியோகியா
C) தெசலோனிக்கே
D) ரோம்
Answer: C) தெசலோனிக்கே
பிலிப்பியர் 4:16
40. பிலிப்பி பட்டணத்தாருக்கு எந்த அரமனையில் இருந்தவர்கள் வாழ்த்து சொன்னார்கள்?
A) ரோம் அரமனை
B) இராயனுடைய அரமனை
C) நீரோ மன்னனின் அரமனை
D) யூதர்களின் அரமனை
Answer: B) இராயனுடைய அரமனை
பிலிப்பியர் 4:22
II. கட்டாய வினா (5 x 2 = 10)
1. விடுமுறை வேதாகமப் பள்ளி இயக்குநரிடம் உங்கள் குறைகள் மற்றும் நிறைகள்?
2. விடுமுறை வேதாகமப் பள்ளியில் உங்கள் குறைகள் மற்றும் நிறைகள்?
Church of South India
Madurai–Ramnad Diocese
Chokkalinga Nagar Pastorate
CSI Good Samaritan Church
JC VBS 2026 – The Summit
Bible Examination: Epistle to the
Philippians
Total Marks: 50
Note
- The answer sheet will
be evaluated only if the compulsory question is answered.
I. Choose and write the correct answer (40 × 1 = 40)
1. How did Paul pray for the people of Philippi?
A)
Always with joy
B) With joy
C) With happiness
D) Always with happiness
Answer: A) Always with joy
Philippians 1:4
2. What would Paul do whenever he remembered the people of Philippi?
A)
Rejoice
B) Gain strength
C) Thank God
D) Be comforted
Answer: C) Thank God
Philippians 1:6
3. Who does Paul say is his witness that he longs for them?
A)
God
B) Timothy
C) Epaphroditus
D) Clement
Answer: A) God
Philippians 1:8
4. By what fruit coming through Jesus Christ should you be filled?
A)
Fruit of love
B) Fruit of righteousness
C) Fruit of unity
D) Fruit of the Spirit
Answer: B) Fruit of righteousness
Philippians 1:10
5. For what should you remain pure and blameless?
A)
For Christ’s name
B) For Christ’s love
C) For the day of Christ
D) For Christ’s sufferings
Answer: C) For the day of Christ
Philippians 1:11
6. Some preach Christ out of envy and rivalry, while others out of
goodwill. What are they doing?
A)
Doing good
B) Doing evil
C) Insulting Christ
D) Preaching Christ
Answer: D) Preaching Christ
Philippians 1:15
7. How do some preach Christ without sincerity?
A)
Out of hatred
B) With evil intent
C) Out of rivalry
D) With lying tongues
Answer: C) Out of rivalry
Philippians 1:16
8. “For to me, Christ is life and death is ________.”
A)
Profit
B) Gain
C) Strength
D) Fear
Answer: B) Gain
Philippians 1:21
9. Paul says he desires to depart and be where?
A)
With Christ
B) Together with Christ
C) In prison
D) In Ephesus
Answer: B) Together with Christ
Philippians 1:23
10. Stand firm in _________ and strive together with one _________ for
the faith of the Gospel.
A)
One spirit, one soul
B) One soul, one spirit
C) One spirit, one spirit
D) One soul, one soul
Answer: A) One spirit, one soul
Philippians 1:27
11. What has been granted to you for Christ’s sake?
A)
Faith
B) Hope
C) Sufferings
D) Tribulations
Answer: C) Sufferings
Philippians 1:29
12. If there is any ________ in Christ, any ________ of love, any
________ of the Spirit.
A)
Encouragement, comfort, fellowship
B) Fellowship, comfort, encouragement
C) Comfort, encouragement, fellowship
D) Comfort, comfort, fellowship
Answer: C) Comfort, encouragement, fellowship
Philippians 2:1
13. Be of one ________ and one ________, united in spirit and purpose.
A)
Mind, mind
B) Love, love
C) Love, mind
D) Mind, love
Answer: D) Mind, love
Philippians 2:2
14. Let each one look not only to his own interests, but also to the
interests of _________.
A)
Himself
B) Others
C) Seekers
D) Loved ones
Answer: B) Others
Philippians 2:4
15. ________ mind should be among you.
A)
Christ Jesus
B) Jesus Christ
C) Lord
D) Father
Answer: A) Christ Jesus
Philippians 2:5
16. What did Christ not consider robbery?
A)
Being in God’s form
B) Being the Son of God
C) Equality with God
D) Being God
Answer: C) Equality with God
Philippians 2:6
17. Taking what form did Christ become like man?
A)
Form of a servant
B) Form of a son
C) Human form
D) Form of God
Answer: A) Form of a servant
Philippians 2:7
18. Christ __________ unto death, even death on a cross, and ________
Himself.
A)
Humbled, lowered
B) Became obedient, humbled
C) Became obedient, emptied
D) Humbled, emptied
Answer: B) Became obedient, humbled
Philippians 2:8
19. Who gave Him the name above every name so that every tongue should
confess Jesus Christ as Lord?
A)
God
B) Satan
C) Philippians
D) Timothy
Answer: A) God
Philippians 2:9–11
20. Holding fast the word of life, you shine in the world like ________.
A)
Light
B) The sun
C) Stars
D) The moon
Answer: C) Stars
Philippians 2:14
21. Who genuinely cared for the concerns of the Philippians like Paul?
A)
Peter
B) Timothy
C) Epaphroditus
D) Clement
Answer: B) Timothy
Philippians 2:19–20
22. Who helped Paul in his need?
A)
Peter
B) Timothy
C) Epaphroditus
D) Clement
Answer: C) Epaphroditus
Philippians 2:25
23. Who was sick and near death?
A)
Peter
B) Timothy
C) Epaphroditus
D) Clement
Answer: C) Epaphroditus
Philippians 2:27
24. Beware of whom?
A)
Dogs
B) Dogs and evil workers
C) Dogs and the circumcision group
D) Dogs, evil workers, and the circumcision group
Answer: D) Dogs, evil workers, and the circumcision group
Philippians 3:2
25. How should we worship God?
A)
In the Spirit
B) In truth
C) In fear
D) With courage
Answer: A) In the Spirit
Philippians 3:3
26. Paul belonged to which people and tribe?
A)
Judah, Benjamin
B) Israel, Benjamin
C) Israel, Judah
D) Jacob, Judah
Answer: B) Israel, Benjamin
Philippians 3:5
27. Who persecuted the church according to zeal?
A)
Paul
B) Timothy
C) Epaphroditus
D) Peter
Answer: A) Paul
Philippians 3:6
28. According to what was Paul blameless?
A)
According to the Law
B) According to righteousness under the Law
C) According to Moses’ law
D) According to the Old Testament
Answer: B) According to righteousness under the Law
Philippians 3:6
29. “For Christ’s sake I have lost all things and count them as
________.”
A)
Loss
B) Gain
C) Joy
D) Rubbish
Answer: D) Rubbish
Philippians 3:11
30. Toward what should we press on for the prize of the heavenly calling?
A)
The way
B) The summit
C) The goal
D) The journey
Answer: C) The goal
Philippians 3:14
31. How does Paul speak about the enemies of the cross of Christ?
A)
Boldly
B) Joyfully
C) With tears
D) With pain
Answer: C) With tears
Philippians 3:18
32. What is the god of the enemies of the cross?
A)
Their stomach
B) Their mouth
C) Wealth
D) Wisdom
Answer: A) Their stomach
Philippians 3:18–19
33. From where do we await the Lord Jesus Christ?
A)
From heaven
B) From the clouds
C) From paradise
D) From fire
Answer: C) From paradise
Philippians 3:20
34. Paul urges Euodia and Syntyche to be of the same in the Lord.
A)
One Body
B) One Fellowship
C) One Mind
D) One Thought
Answer: C) One Mind
Philippians 4:2
35. Let your gentleness be known to everyone. ________.
A)
The Lord is near
B) The Lord is King
C) Jesus saves
D) The time is near
Answer: A) The Lord is near
Philippians 4:5
36. How should requests be made known to God?
A)
Through prayer
B) Through prayer and supplication
C) Through prayer and supplication with thanksgiving
D) Through supplication
Answer: C) Through prayer and supplication with thanksgiving
Philippians 4:6
37. “I can do ________ through Christ who strengthens me.”
A)
Everything
B) All things
C) Anything
D) All
Answer: B) All things
Philippians 4:13
38. Which church partnered with Paul in giving and receiving?
A)
Philippian church
B) Corinthian church
C) Ephesian church
D) Smyrna church
Answer: A) Philippian church
Philippians 4:15
39. While Paul was in which city did the Philippians send help more than
once?
A)
Ephesus
B) Antioch
C) Thessalonica
D) Rome
Answer: C) Thessalonica
Philippians 4:16
40. People from whose palace sent greetings to the Philippians?
A)
Roman palace
B) Caesar’s palace
C) Nero’s palace
D) Jewish palace
Answer: B) Caesar’s palace
Philippians 4:22
II. Compulsory Questions (5 × 2 = 10)
1. What are the strengths and weaknesses of your Vacation Bible School
director? (2.5 + 2.5)
2. What are your strengths and weaknesses in the Vacation Bible School?
(2.5 + 2.5)


இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.