Type Here to Get Search Results !

Daniel Five 5 Question Answer | தானியேல் கேள்வி பதில்கள் | Book of DANIEL | Bible Study | Jesus Sam

===========
தானியேல் ஐந்தாம் (5) அதிகாரம்
விவிலிய வினா விடைகள
Bible Question & Answer in Tamil
==========
01. ஆயிரம்பேருக்கு விருந்து செய்த ராஜா யார்?
A) கோரேஸ்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: C) பெல்ஷாத்சார்
(தானியேல் 5:1)

02. எருசலேம் தேவாலயத்தில் இருந்த பொற்பாத்திரங்களில் திராட்சைரசம் குடித்த ராஜா யார்?
A) யோயாக்கீம்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: C) பெல்ஷாத்சார்
(தானியேல் 5:2,3)

03. பெல்ஷாத்சாரின் தகப்பன் பெயர் என்ன?
A) மேல்ஷார்
B) நேபுகாத்நேச்சார்
C) அஸ்பேனாசு
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 5:2)

04. பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்த ராஜா யார்?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: C) பெல்ஷாத்சார்
(தானியேல் 5:4,23)

05. யாருடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: C) பெல்ஷாத்சார்
(தானியேல் 5:6)


06. கையுறுப்பு எழுதின எழுத்தின் அர்த்தத்தை தானியேல் வெளிப்படுத்துவான் என்றது யார்?
A) ராஜாத்தி
B) கல்தேயர்
C) ஜோசியர்
Answer: A) ராஜாத்தி
(தானியேல் 5:12,10)

07. வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் யாரிடம் காணப்பட்டது?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: A) தானியேல்
(தானியேல் 5:14)

08. உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்.  உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும் என்றது யார்?
A) சாத்ராக்
B) ஆபேத்நேகோ
C) தானியேல்
Answer: C) தானியேல்
(தானியேல் 5:17)

09. உன்னதமான தேவன் யாருக்கு ராஜ்யத்தையும், மகத்துவத்தையும், கனத்தையும், மகிமையையும் கொடுத்தார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: B) நேபுகாத்நேச்சார்
(தானியேல் 5:18)

10. ராஜா அரண்மனையில் சாந்து பு+சப்பட்ட சுவரில் விளக்குக்கு எதிரே கையுறுப்பு எழுதிய எழுத்து என்ன?
A) மெனே, தெக்கேல் உப்பார்சின்
B) மெனே, மெனே தெக்கேல் உப்பார்சின்
C) மெனே, மெனே தெக்கேல் பெரேஸ்
Answer: மெனே, மெனே கெக்கேல் உப்பார்சின்
(தானியேல் 5:5,25)


11. மெனே என்பதன் அர்த்தம் என்ன?
A) நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்
B) உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது
C) தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார்
Answer: C) தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார்
(தானியேல் 5:26)

12. தெக்கேல் என்பதன் அர்த்தம் என்ன?
A) நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்
B) உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது
C) தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார்
Answer:  A) நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்
(தானியேல் 5:27)

13. பெரேஸ் என்பதன் அர்த்தம் என்ன?
A) நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்
B) உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது
C) தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார்
Answer: B) உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது
(தானியேல் 5:28)

14. பெல்ஷாத்சார் யாருக்கு இரத்தாம்பரத்தையும், பொற்சரப்பணியையும் தரிப்பித்து, ராஜ்யத்தில் மூன்றாம் அதிபதியாக்கினான்?
A) மேஷாக்
B) தானியேல்
C) சாத்ராக்
Answer: B) தானியேல்
(தானியேல் 5:29)

15. மேதியனாகிய தரியு ராஜாவான போது அவனது வயது?
A) முப்பத்து இரண்டு
B) ஐம்பத்து ஐந்து
C) அறுபத்து இரண்டு
Answer: C) அறுபத்து இரண்டு
(தானியேல் 5:31)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.