Type Here to Get Search Results !

Daniel Eight 8 Question With Answer | தானியேல் வினா விடை போட்டி | Prophet DANIEL Quiz in Tamil | Jesus Sam

============
தானியேல் எட்டாம் (8) அதிகாரம்
தானியேல் கேள்வி பதில்கள்
Book of DANIEL Question & Answer
==============
01. தானியேலின் இரண்டாம் தரிசனத்தின் போது ராஜ்யபாரம் பண்ணியது யார்?
A) கோரேஸ்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: C) பெல்ஷாத்சார்
(தானியேல் 8:1)

02. சூசான் அரண்மனை எத்தனையாவது தேசத்தில் உள்ளது?
A) மூன்றாம் தேசம்
B) ஏழாம் தேசம்
C) ஒன்பதாம் தேசம்
Answer: B) ஏழாம் தேசம்
(தானியேல் 8:2)

03. தரிசனத்தில் உலாய் என்னும் ஆற்றங்கரையைக் கண்டது யார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: A) தானியேல்
(தானியேல் 8:2)

04. மேற்கு வடக்கு தெற்க்காய் பாய்ந்தது யார்?
A) ஆட்டுக்கடா
B) செம்மறியாட்டுக்கடா
C) வெள்ளாட்டுக்கடா
Answer: A) ஆட்டுக்கடா
(தானியேல் 8:4)

05. நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின் மீதெங்கும் சென்றது எது?
A) ஆட்டுக்கடா
B) செம்மறியாட்டுக்கடா
C) வெள்ளாட்டுக்கடா
Answer: C) வெள்ளாட்டுக்கடா
(தானியேல் 8:5)


06. ஆட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளை முறித்துப்போட்டது யார்?
A) தேவதூதன்
B) செம்மறியாட்டுக்கடா
C) வெள்ளாட்டுக்கடா
Answer: C) வெள்ளாட்டுக்கடா
(தானியேல் 8:7)

07. வானத்தின் சேனை பரியந்தம் வளர்ந்து, நட்சத்திரங்களை பு+மியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது யார்?
A) நாலு கொம்புகள்
B) சின்னதான கொம்பு
C) வெள்ளாட்டுக்கடா
Answer: B) சின்னதான கொம்பு
(தானியேல் 8:9)

08. பலியைக் குறித்தும், பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக் குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும்?
A) ஆயிரத்து நூறு இராப்பகல்
B) இரண்டாயிரத்து முன்னூறு இராப்பகல்
C) முவ்வாயிரத்து முன்னூறு இராப்பகல்
Answer: B) இரண்டாயிரத்து முன்னூறு இராப்பகல்
(தானியேல் 8:14)

09. காபிரியேல் தன்னிடத்தில் வருகியதைக் கண்டு திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தது யார்?
A) கோரேஸ்
B) நேபுகாத்நேச்சார்
C) தானியேல்
Answer: C) தானியேல்
(தானியேல் 8:16,17)

10. மனுப்புத்திரனே கவனி: இந்தத் தரிசனம் ______ காலத்துக்கு அடுத்தது.
A) முடிவு
B) கிருபையின்
C) இரட்சிப்பின்
Answer: A) முடிவு
(தானியேல் 8:17)


11. நான் நித்திரையாயிருந்தேன், காபிரியேல் என்னைத் தொட்டு, காலூன்றி நிற்கும்படி செய்தான். நான் யார்?
A) தானியேல்
B) நேபுகாத்நேச்சார்
C) பெல்ஷாத்சார்
Answer: A) தானியேல்
(தானியேல் 8:16,18)

12. தானியேல் கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா யாரைக் குறிக்கிறது?
A) கிரேக்கு தேசத்தின் ராஜா
B) பெர்சியா தேசத்தின் ராஜா
C) மேதியா தேசத்தின் ராஜா
Answer: B) பெர்சியா தேசத்தின் ராஜா C) மேதியா தேசத்தின் ராஜா
(தானியேல் 8:20)

13. தானியேல் கண்ட ரோமமுள்ள வெள்ளாட்டுக்கடா யாரைக் குறிக்கிறது?
A) மேதியா தேசத்தின் ராஜா
B) பெர்சியா தேசத்தின் ராஜா
C) கிரேக்கு தேசத்தின் ராஜா
Answer: C) கிரேக்கு தேசத்தின் ராஜா
(தானியேல் 8:21)

14. எந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்?
A) மேதியா
B) பெர்சியா
C) கிரேக்கு
Answer: C) கிரேக்கு
(தானியேல் 8:22)

15. சோர்வடைந்து சிலநாள் வியாதிப்பட்டு இருந்தது யார்?
A) தானியேல்
B) பெல்ஷாத்சார்
C) கோரேஸ்
Answer: A) தானியேல்
(தானியேல் 8:27)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.