Type Here to Get Search Results !

John 2 Bible Quiz Question with Answer in Tamil | யோவான் நற்செய்தி நூல் வினா விடைகள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் இரண்டாம் அதிகாரம்
The Gospel of JOHN 2
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. கானா ஊரிலே கல்யாணம் நடந்த நாள் எந்த நாள்?
A) இரண்டு நாள்
B) மூன்று நாள்
C) ஏழு நாள்
Answer: B) மூன்று
    (யோவான் 2: 1)

02. கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்? யார்?
A) இயேசுவும், சீஷர்களும்
B) மார்த்தாளும், மரியாளும்
C) மரியாளும், யோசேப்பும்
Answer: A) இயேசுவும், சீஷர்களும்
    (யோவான் 2:2)

03. கல்யாண வீட்டில் என்ன குறைவுபட்டது?
A) ரசம் குறைவுபட்டது
B) பாதரசம் குறைவுபட்டது
C) திராட்சை ரசம் குறைவுபட்டது
Answer: C) திராட்சை ரசம் குறைவுபட்டது
    (யோவான் 2:3)

04. கல்யாண வீட்டில் இருந்த கற்சாடிகள் எத்தனை?
A) ஆறு கற்சாடிகள்
B) ஏழு கற்சாடிகள்
C) எட்டு கற்சாடிகள்
Answer: A) ஆறு கற்சாடிகள்
    (யோவான் 2:6)

05. ஒவ்வொரு கற்சாடியும் எத்தனை குடம் தண்ணீர் கொள்ளும்?
A) ஒன்று அல்லது இரண்டு குடம்
B) இரண்டு அல்லது மூன்று குடம்
C) மூன்று அல்லது நான்கு குடம்
Answer: B) இரண்டு அல்லது மூன்று குடம்
    (யோவான் 2:6)


06. இயேசு ஜாடிகளில் தண்ணீர் நிரப்ப யாருக்கு கட்டளையிட்டார்?
A) பந்திவிசாரிப்புக்காரர்
B) வேலைக்காரர்
C) பணிவிடைக்காரர்
Answer: B) வேலைக்காரர்
    (யோவான் 2:7)

07. நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றது யார்?
A) பந்திவிசாரிப்புக்காரன்
B) பந்தியிருந்தவர்கள்
C) வேலைக்காரன்
Answer: A) பந்திவிசாரிப்புக்காரன்
    (யோவான் 2:9,10)

08. இயேசு செய்த முதலாவது அற்புதம் எது?
A) குஷ்டரோகி சுகமடைதல்
B) குருடர் கண் பார்வை அடைதல்
C) தண்ணீர் திராட்சை ரசமாகுதல்
Answer: C) தண்ணீர் திராட்சை ரசமாகுதல்
    (யோவான் 2:11)

09. பஸ்கா பண்டிகைக்கு இயேசு எங்கு சென்றார்?
A) பெத்லகேம் சென்றார்
B) நாசரேத் சென்றார்
C) எருசலேம் சென்றார்
Answer: C) எருசலேம் சென்றார்
    (யோவான் 2:13)

10. தேவாலயத்தில் எதை விற்றார்கள்?
A) ஆடு, புறா, கோழி
B) மாடு, புறா, கோழி
C) ஆடு, மாடு, புறா
Answer: C) ஆடு, மாடு, புறா
    (யோவான் 2:14)


11. எதை வியாபார வீடாக்கினார்கள்?
A) தேவாலயத்தை
B) பிதாவின் வீட்டை
C) ஜெப வீட்டை
Answer: B) பிதாவின் வீட்டை
    (யோவான் 2:16)

12. இயேசுவிடம் அடையாளம் கேட்டது யார்?
A) யூதர்கள்
B) பரிசேயர்
C) சதுசேயர்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 2:18)

13. எத்தனை வருடங்களில் எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது?
A) இருபத்து ஆறு வருடம்
B) முப்பத்து ஆறு வருடம்
C) நாற்பத்து ஆறு வருடம்
Answer: C) நாற்பத்து ஆறு வருடம்
    (யோவான் 2:20)

14. இயேசு ஆலயம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
A) ஆத்துமா
B) சரீரம்
C) ஆவி
Answer: B) சரீரம்
    (யோவான் 2:21)

15. இயேசுவுக்கு யாரைக் குறித்த சாட்சி தேவை இல்லை?
A) பரம பிதா
B) மனுஷர்
C) தேவதூதர்கள்
Answer: B) மனுஷர்
    (யோவான் 2:25)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.