01. உண்மையுள்ளவனும், தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்தது
யார்?
Answer: அனனியா
(நெகேமியா
7:1)
02. எருசலேமின் காவல் விசாரனைக்கு நெகேமியா
யாரை ஏற்படுத்தினான்?
Answer: அனான், அனனியா
(நெகேமியா
7:2)
========================
03. பாரோஷின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டு
பேர் (2172 பேர்)
(நெகேமியா
7:8)
04. செபத்தியாவின் புத்திரர் எத்தனை
பேர்?
Answer: முந்நூற்று எழுபத்திரண்டு பேர்
(372 பேர்)
(நெகேமியா
7:9)
05. ஆராகின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்
(652 பேர்)
(நெகேமியா
7:10)
06. பாகாத் மோவாபின் புத்திரர் எத்தனை
பேர்?
Answer: இரண்டாயிரத்து எண்ணூற்றுப்
பதினெட்டு பேர் (2818 பேர்)
(நெகேமியா
7:11)
07. ஏலாமின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து
நாலு பேர் (1254 பேர்)
(நெகேமியா
7:12)
08. சத்தூவின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்
(845 பேர்)
(நெகேமியா
7:13)
09. சக்காயின் புத்தரர் எத்தனை பேர்?
Answer: எழுநூற்று அறுபது பேர்
(760 பேர்)
(நெகேமியா
7:14)
10. பின்னூவின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: அறுநூற்று நாற்பத்தெட்டு பேர்
(648)
(நெகேமியா
7:15)
11. பெபாயின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: அறுநூற்று இருபத்தெட்டு பேர்
(628 பேர்)
(நெகேமியா
7:16)
12. அஸ்காதின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு
பேர் (2322 பேர்)
(நெகேமியா
7:17)
13. அதோனிகாமின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: அறுநூற்று அறுபத்தேழு பேர்
(நெகேமியா
7:18)
14. பிக்வாயின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்
(2067 பேர்)
(நெகேமியா
7:19)
15. ஆதீனின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: அறுநூற்று ஐம்பத்தைந்து பேர்
(655 பேர்)
(நெகேமியா
7:20)
16. எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின்
புத்திரர் எத்தனை பேர்?
Answer: தொண்ணூற்று எட்டு பேர் (98
பேர்)
(நெகேமியா
7:21)
17. ஆசூமின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: முந்நூற்று இருபத்தெட்டு பேர்
(328 பேர்)
(நெகேமியா
7:22)
18. பேசாயின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: முந்நூற்று இருபத்து நாலு பேர்
(324 பேர்)
(நெகேமியா
7:23)
19. ஆரீப்பின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: நூற்றுப்பன்னிரண்டு பேர்
(112 பேர்)
(நெகேமியா
7:24)
20. கிபியோனின் புத்தரர் எத்தனை பேர்?
Answer: தொண்ணூற்று ஐந்து பேர்
(நெகேமியா
7:25)
21. பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும்
எத்தன பேர்?
Answer: நூற்று எண்பத்தெட்டு பேர்
(188 பேர்)
(நெகேமியா
7:26)
22. ஆனதோத்தூர் மனிதர் எத்தனை பேர்?
Answer: நூற்று இருபத்தெட்டு பேர்
(128 பேர்)
(நெகேமியா
7:27)
23. பெத்அஸ்மாவேத் ஊரார் எத்தனை பேர்?
Answer: நாற்பத்திரண்டு பேர்
(42 பேர்)
(நெகேமியா
7:28)
24. கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத்
ஊர்களின் மனிதர் எத்தனை பேர்?
Answer: எழுநூற்று நாற்பத்து மூன்று
பேர் (743 பேர்)
(நெகேமியா
7:29)
25. ராமா, காபா ஊர்களின் மனிதர் எத்தனை
பேர்?
Answer: அறுநூற்று இருபத்தொரு பேர்
(நெகேமியா
7:30)
26. மிக்மாஸ் ஊரார் எத்தனை பேர்?
Answer: நூற்று இருபத்திரண்டு பேர்
(122 பேர்)
(நெகேமியா
7:31)
27. பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்
எத்தனை பேர்?
Answer: நூற்று இருபத்து மூன்று பேர்
(123 பேர்)
(நெகேமியா
7:32)
28. நேபோ ஊரார் எத்தனை பேர்?
Answer: ஐம்பத்திரண்டு பேர் (52 பேர்)
(நெகேமியா
7:33)
29. ஏலாம் புத்திரர் எத்தனை பேர்?
Answer: ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலு
பேர் (1254 பேர்)
(நெகேமியா
7:34)
30. அரீம் புத்திரர் எத்தனை பேர்?
Answer: முந்நூற்று இருபது பேர்
(320 பேர்)
(நெகேமியா
7:35)
31. எரிகோ புத்திரர் எத்தனை பேர்?
Answer: முந்நூற்று நாற்பத்தைந்து பேர்
(நெகேமியா
7:36)
32. லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர்
எத்தனை பேர்?
Answer: எழுநூற்று இருபத்தொரு பேர்
(நெகேமியா
7:37)
33. செனாகா புத்திரர் எத்தனை பேர்?
Answer: மூவாயிரத்துத் தொளாயிரத்து
முப்பது பேர் (3930 பேர்)
(நெகேமியா
7:38)
34. யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின்
புத்திரர் எத்தனை பேர்?
Answer: தொளாயிரத்து எழுபத்து மூன்று
பேர் (973 பேர்)
(நெகேமியா
7:39)
35. இம்மேரின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்
(1052 பேர்)
(நெகேமியா
7:40)
36. பஸ்கூரின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு
பேர் (1247 பேர்)
(நெகேமியா
7:41)
37. ஆரீமின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: ஆயிரத்து பதினேழு பேர்
(1017 பேர்)
(நெகேமியா 7:42)
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
38. ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின்
குமாரனாகிய யெசுவாவின் புத்திரரான லேவியர்கள் எத்தனை பேர்?
Answer: எழுபத்து நாலு பேர் (74 பேர்)
(நெகேமியா
7:43)
39. ஆசாபின் புத்திரரான பாடர்கள் எத்தனை
பேர்?
Answer: நூற்று நாற்பத்தெட்டுப்பேர்
(148 பேர்)
(நெகேமியா
7:44)
40. நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின்
புத்திரரும் மொத்தம் எத்தனை பேர்?
Answer: முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு
பேர்
(நெகேமியா
7:60)
41. எந்த ஊரிலிருந்து எருசலேம் வந்த
ஜனங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமலிருந்தார்கள்?
Answer: தெல்மெலாக், தெல்அர்சா, கேருபில்,
ஆதோன், இம்மேர்
(நெகேமியா
7:61)
42. தெலாயாவின் புத்திரர், தொபியாவின்
புத்திரர், நெகோதாவி்ன புத்திரர் மொத்தம் எத்தனை பேர்?
Answer: அறுநூற்று நாற்பத்திரண் டு
பேர் (642 பேர்)
(நெகேமியா
7:62)
43. தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி,
அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் யார்?
Answer: அபாயா, கோசு, பர்சில்லாய்,
பர்சில்லால் புத்திரர்
(நெகேமியா
7:63,64)
44. ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு
ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று அவர்களுக்கு
சொன்னது யார்?
Answer: திரிஷாதா அவர்களுக்கு சொன்னான்
(நெகேமியா
7:65)
45. எருசலேமுக்கு வந்த சபையார் மொத்தம்
எத்தனை பேர்?
Answer: நாற்பத்தீராயிரத்து முந்நூற்று
அறுபது பேர் (42,360 பேர்)
(நெகேமியா
7:66)
46. எருசலேமுக்கு வந்தவர்களின் வேலைக்காரரும்,
வேலைக்காரிகளும் எத்தனை பேர்?
Answer: ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு
(7337 பேர்)
(நெகேமியா
7:67)
47. ஆண் மற்றும் பெண் பாடகர்கள் எத்தனை
பேர் இருந்தார்கள்?
Answer: இருநூற்று நாற்பத்தைந்து பேர்
(245 பேர்)
(நெகேமியா
7:67)
48. ஜனங்களிடம் மொத்தம் எத்தனை குதிரைகள்
இருந்தன?
Answer: எழுநூற்று முப்பத்தாறு குதிரைகள்
(736 குதிரைகள்)
(நெகேமியா
7:68)
49. ஜனங்களிடம் மொத்தம் எத்தனை கோவேறு
கழுதைகள் இருந்தன?
Answer: இருநூற்று நாற்பததைந்து கோவேறு
கழுதைகள் (245)
(நெகேமியா
7:68)
50. ஜனங்களிடம் மொத்தம் எத்தனை ஒட்டகங்கள்
இருந்தன?
Answer: நானூற்று முப்பத்தைந்து ஒட்டகங்கள்
(435 ஒட்டகங்கள்ழு
(நெகேமியா
7:69)
51. ஜனங்களிடம் மொத்தம் எத்தனை கழுதைகள்
இருந்தன?
Answer: ஆராயிரத்து எழுநூற்று இருபது
கழுதைகள் (6720 கழுதைகள்)
(நெகேமியா
7:69)
52. வேலைக்காக ஆயிரம் தங்கக்காசையும்,
ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தது யார்?
Answer: திர்ஷாதா
(நெகேமியா
7:70)
53. இருபதினாயிரம் தங்கக்காசையும்,
இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தது யார்?
Answer: வம்சத் தலைவரில் சிலர்
(நெகேமியா
7:71)
54. இருபதினாயிரம் தங்கக்காசையும்,
இரண்டாயிரம் ராத்தல் வெள்ளிளையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தது யார்?
Answer: ஜனங்கள்
(நெகேமியா
7:72)
55. இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் எந்த
மாதத்தில் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்?
Answer: ஏழுாம் மாதம்
(நெகேமியா
7:73)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.