Type Here to Get Search Results !

நெகேமியா ஐந்தாம் 5 அதிகாரம் கேள்வி பதில்கள் | விவிலிய வினாக்கள் | Nehemiah Bible Question & Answer in Tamil | Jesus Sam

================
நெகேமியா அதிகாரம் ஐந்து (5)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Five (5)
==================

01. சாப்பிட்டு பிழைக்கும்படி எதை கடனாக வாங்கினார்கள்?

A) பணம்

B) கால்நடைகள்

C) தானியம்

Answer: C) தானியம்

            (நெகேமியா 5:2)

 

02. நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், வீடுகளையும் அடைமானமாக வைத்து எதை வாங்கினார்கள்?

A) பணம்

B) கால்நடைகள்

C) தானியம்

Answer: C) தானியம்

            (நெகேமியா 5:3)

 

03. ராஜாவுக்கு தீர்வை செலுத்த, நிலங்கள் மேலும், திராட்சத் தோட்டங்கள் மேலும் கடனாக எதை வாங்கினார்கள்?

A) பணம்

B) கால்நடைகள்

C) தானியம்

Answer: A) பணம்

            (நெகேமியா 5:4)

 

04. நீங்கள் உங்கள் சகோதரர் மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்றது யார்? யாரிடம் கூறியது?

A) நெகேமியா – பிரபுக்கள்

B) நேகேமியா – பிரபுக்கள், அதிகாரிகள்

C) நெகேமியா - அதிகாரிகள்

Answer: B) நேகேமியா – பிரபுக்கள், அதிகாரிகள்

            (நெகேமியா 5:7)

 

05. நெகேமியா எத்தனை அண்டுகள் யூதாவில் ஆளுநராக இருந்தார்?

A) ஆறு ஆண்டுகள்

B) பன்னிரண்டு ஆண்டுகள்

C) நாற்பது ஆண்டுகள்

Answer: B) பன்னிரண்டு ஆண்டுகள்

            (நெகேமியா 5:14)

 

06. நெகேமியாவிற்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களிடம் அப்பமும், திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், வேறு எதை வாங்கினார்கள்?

A) பத்து சேக்கல் வெள்ளி

B) இருபது சேக்கல் வெள்ளி

C) நாற்பது சேக்கல் வெள்ளி

Answer: C) நாற்பது சேக்கல் வெள்ளி

            (நெகேமியா 5:15)

 

07. யூதரும் மூப்பருமான எத்தனை பேர் நெகேமியாவின் பந்தியில் சாப்பிட்டார்கள்?

A) ஐம்பது பேர்

B) நூறு பேர்

C) நூற்று ஐம்பது பேர்

Answer: C) நூற்று ஐம்பது பேர்

            (நெகேமியா 5:17)

 

08. நெகேமியாவின் வீட்டில் ஒரு நாளைக்கு எத்தனை காளைகள் அடிக்கப்பட்டது?

A) ஒரு காளை

B) ஆறு காளைகள்

C) பத்து காளை

Answer: A) ஒரு காளை

            (நெகேமியா 5:18)

 

09. நெகேமியாவின் வீட்டில் ஒரு நாளைக்கு எத்தனை ஆடுகள் அடிக்கப்பட்டது?

A) முதல் தரமான ஒரு ஆடு

B) முதல் தரமான ஆறு ஆடுகள்

C) முதல் தரமான பத்து ஆடுகள்

Answer: B) முதல் தரமான ஆறு ஆடுகள்

            (நெகேமியா 5:18)

 

10. நெகேமியா தன் வீட்டில் எத்தனை நாளுக்கு ஒரு முறை நானாவிதத் திராட்சரசத்தை பந்தியிட்டார்?

A) மூன்று நாளுக்கு ஒரு முறை

B) ஏழு நாளுக்கு ஒரு முறை

C) பத்து நாளுக்கு ஒரு முறை

Answer: C) பத்து நாளுக்கு ஒரு முறை

            (நெகேமியா 5:18)

 

11. என் தேவன் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளினார் என்றது யார்?

A) பாரூக்

B) நெகேமியா

C) மல்கியா

Answer: B) நெகேமியா

            (நெகேமியா 5:19)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.