01. சுட்டெரித்துப்போடப்பட்ட மண் மேடுகளான
கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ என்று சொன்னது யார்?
A) சன்பல்லாத்து
B) அம்மோனியர்
C) அஸ்தோத்தியர்
Answer: A) சன்பல்லாத்து
(நெகேமியா
4:2)
02. ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய
கல்மதில் இடிந்துபோகும் என்றது யார்?
A) தொபியா
B) அம்மோனியர்
C) சன்பல்லாத்து
Answer: A) தொபியா
(நெகேமியா
4:3)
03. கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப்
பேசியது யார்?
A) மல்கிஜா, அசூப்
B) சன்பல்லாத்து, தொபியா
C) யோய்தா, மெசுல்லாம்
Answer: B) சன்பல்லாத்து, தொபியா
(நெகேமியா
4:5)
04. எருசலேமின் மேல் யுத்தம்பண்ண எல்லாரும்
ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணியது யார்?
A) சன்பல்லாத்து, தொபியா
B) சன்பல்லாத்து, தொபியா, அம்மோனியர்
C) சன்பல்லாத்து, தொபியா, அரபியர்,
அம்மோனியர், அஸ்தோத்தியர்
Answer: C) சன்பல்லாத்து, தொபியா, அரபியர்,
அம்மோனியர், அஸ்தோத்தியர்
(நெகேமியா
4:7,8)
05. சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது. மண்மேடு மிச்சமாயிருக்கிறது. நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றது யார்?
A) யூதா மனிதர்
B) தெக்கோவா ஊரார்
C) நிதனீமியர்கள்
Answer: A) யூதா மனிதர்
(நெகேமியா
4:10)
06. பட்டயங்களையும், ஈட்டிகளையும்,
வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களை எப்படி நிறுத்தினார்கள்?
A) வரிசை வரிசையாக
B) கோத்திரம் கோத்திரமாக
C) குடும்பம் குடும்பமாக
Answer: C) குடும்பம் குடும்பமாக
(நெகேமியா
4:14)
07. யூத வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக
நின்றது யார்?
A) மூப்பர்கள்
B) வேலைக்காரர்
C) அதிகாரிகள்
Answer: C) அதிகாரிகள்
(நெகேமியா
4:16)
08. ஒரு கையினாலே வேலை செய்து, மறுகையினாலே
ஆயுதம் பிடித்திருந்தவர்கள் யார்?
A) கட்டுகிறவர்கள்
B) சுமைசுமக்கிறவர்கள்
C) சுமைஏற்றுகிறவர்கள்
D) A & B & C இம்மூன்றும் சரி
Answer: D) A & B & C இம்மூன்றும்
சரி
(நெகேமியா
4:17)
09. தங்கள் பட்டயத்தை இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய்
வேலை செய்தவர்கள் யார்?
A) கட்டுகிறவர்கள்
B) சுமைசுமக்கிறவர்கள்
C) சுமை ஏற்றுகிறவ்ரகள்
Answer: A) கட்டுகிறவர்கள்
(நெகேமியா
4:18)
10. எக்காளம் ஊதுகிறவன் யார் அருகில்
நின்றான்?
A) நெகேமியாவிற்கு அருகே
B) அஸ்தோத்தியருக்கு அருகே
C) சன்பல்லாத்துக்கு அருகே
Answer: A) நெகேமியாவிற்கு அருகே
(நெகேமியா
4:18)
11. இராமாறு காவலுக்கும், பகல்மாறு
வேலைக்குமாக ஜனங்கள் தங்கள் வேலைக்காரரோடு கூட எங்கு இராத்தங்கினார்கள்?
A) எருசலேமுக்குள்
B) எருசலேமுக்கு வெளியே
C) மீன்வாசலண்டையில்
Answer: A) எருசலேமுக்குள்
(நெகேமியா
4:22)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.