Type Here to Get Search Results !

நெகேமியா மூன்றாம் 3 அதிகாரம் கேள்வி பதில்கள் | வேதாகம வினா வடைகள் | nehemiah bible quiz question with answer in tamil | jesus sam

================
நெகேமியா அதிகாரம் மூன்று (3)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Three (3)
==================


01. பிரதான ஆசாரியன் பெயர் என்ன?

A) ஆரோன்

B)  எலியாசீப்

C) காய்பா

Answer: B)  எலியாசீப்

            (நெகேமியா 3:1)

 

02. ஆட்டு வாசலை கட்டியது யார்?

A) அசெனாவின் குமாரர்

B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

C) எலியாசீபும், அவன் சகோதரரும்

Answer: C) எலியாசீபும், அவன் சகோதரரும்

            (நெகேமியா 3:1)

 

03. ஆட்டு வாசலையும், மேயா என்கிற கொம்மை முதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டி பிரதிஷ்டை பண்ணியது யார்?

A) யோய்தா, மெசுல்லாம்

B) எலியாசீபும், அவன் சகோதரரும்

C) அசெனாவின் குமாரர்

Answer: B) எலியாசீபும், அவன் சகோதரரும்

            (நெகேமியா 3:1)

 

04. எலியாசீபுக்கு அருகே கட்டியது யார்?

A) தெக்கோவா ஊரார்

B) கிபியோனியன், மெரொனோத்தியன்

C) எரிகோவின் மனுஷர்

Answer: C) எரிகோவின் மனுஷர்

            (நெகேமியா 3:2)

 

05. இம்ரியின் குமாரன் பெயர் என்ன?

A) சக்கூர்

B) அனனியா

C) சாதோக்

Answer: A) சக்கூர்

            (நெகேமியா 3:2)

 

06. எரிகோவின் மனுஷருக்கு அருகே கட்டியது யார்?

A) சக்கூர்

B) சாதோக்

C) அத்தூஸ்

Answer: A) சக்கூர்

            (நெகேமியா 3:2)

 

07. மீன் வாசலுக்கு உத்தரம்பாவி, அதற்கு கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டது யார்?

A) அசெனாவின் குமாரர்

B) பசெயாகின் குமாரன் யோய்தா

C) ரெக்காவின் குமாரன் மல்கியா

Answer: A) அசெனாவின் குமாரர்

            (நெகேமியா 3:3)

 

08. கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் பெயர் என்ன?

A) பாபாயி

B) மெரெமோத்

C) அசரியா

Answer: B) மெரெமோத்

            (நெகேமியா 3:4)

 

09. மீன் வாசலுக்கு அறுகே பழுதுபார்த்து கட்டியது யார்?

A) மெரெமோத்

B) ரெப்பாயா

C) மெசுல்லாம்

Answer: A) மெரெமோத்

            (நெகேமியா 3:4)

 

10. மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் பெயர் என்ன?

A) அசரியா

B) மெசுல்லாம்

C) மெரெமோத்

Answer: B) மெசுல்லாம்

            (நெகேமியா 3:4)

 

11. மெரெமோத்துக்கு அருகே பழுது பார்த்து கட்டியது யார்?

A) மல்கிஜா

B) மெசுல்லாம்

C) ஊசியேல்

Answer: B) மெசுல்லாம்

            (நெகேமியா 3:4)

 

12. பானாவின் குமாரன் பெயர் என்ன?

A) ரேகூம்

B) சாதோக்

C) சல்லூம்

Answer: B) சாதோக்

            (நெகேமியா 3:4)

 

13. மெசுல்லாம் அருகே பழுதுபார்த்து கட்டியது யார்?

A) ரேகூம்

B) சாதோக்

C) சல்லூம்

Answer: B) சாதோக்

            (நெகேமியா 3:4)

 

14. சாதோக்குக்கு அருகே பழுது பார்த்துக் கட்டியது யார்?

A) நிதனீமியர்

B) தெக்கோவா ஊர் பிரபுக்கள்

C) தெக்கோவா ஊரார்

Answer: C) தெக்கோவா ஊரார்

            (நெகேமியா 3:5)

 

15. ஆண்டவருடைய வேலைக்கு தங்கள் கழுத்தைக் கொடுக்காதது யார்?

A) நிதனீமியர்

B) தெக்கோவா ஊர் பிரபுக்கள்

C) தெக்கோவா ஊரார்

Answer: B) தெக்கோவா ஊர் பிரபுக்கள்

            (நெகேமியா 3:5)

 

16. பசெயாவின் குமாரன் பெயர் என்ன?

A) ரேகூம்

B) யோய்தா

C) ஊசியேல்

Answer: B) யோய்தா

            (நெகேமியா 3:6)

 

17. பேசோதியாவின் குமாரன் பெயர் என்ன?
A) ரேகூம்

B) மெசுல்லாம்

C) யோய்தா

Answer: B) மெசுல்லாம்

            (நெகேமியா 3:6)

 

18. பழைய வாசலை பழுது பார்த்து, அதற்கு உத்தரம்பாவி, கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்பாள்களையும் போட்டது யார்?

A) மல்கிஜா, அசூப்

B) கிபியோனியன், மெரொனோத்தியன்

C) யோய்தா, மெசுல்லாம்

Answer: C) யோய்தா, மெசுல்லாம்

            (நெகேமியா 3:6)

 

19. அதிபதியின் சமஸ்தானம் மட்டும் பழுதுபார்த்து கட்டியது யார்?

A) மல்கிஜா, அசூப்

B) ஆனூனும், சானோவாகின் குடிகளும்

C) கிபியோனியன், மெரொனோத்தியன்

Answer: C) கிபியோனியன், மெரொனோத்தியன்

            (நெகேமியா 3:7)

 

20. அராயாவின் குமாரன் பெயர் என்ன?

A) ஊசியேல்

B) ரெப்பாயா

C) அனனியா

Answer: A) ஊசியேல்

            (நெகேமியா 3:8)

 

21. தைலக்காரரில் ஒருவன் குமாரன் பெயர் என்ன?

A) மல்கியா

B) ரெப்பாயா

C) அனனியா

Answer: C) அனனியா

            (நெகேமியா 3:8)

 

22. ஊரின் குமாரன் பெயர் என்ன?

A) மல்கியா

B) ரெப்பாயா

C) அனனியா

Answer: B) ரெப்பாயா

            (நெகேமியா 3:9)

 

23. எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபு யார்?

A) ஏசர்

B) ரெப்பாயா

C) மல்கியா

Answer: B) ரெப்பாயா

            (நெகேமியா 3:9)

 

24. ஆசாப்நெயாவின் குமாரன் பெயர் என்ன?

A) ஏசர்

B) அசபியா

C) அத்தூஸ்

Answer: C) அத்தூஸ்

            (நெகேமியா 3:10)

 

25. ஆரீமின் குமாரன் பெயர் என்ன?

A) அசூப்

B) மல்கிஜா

C) ரேகூம்

Answer: B) மல்கிஜா

            (நெகேமியா 3:11)

 

26. பாகாத்மோவாபின் குமாரன் பெயர் என்ன?

A) அசூப்

B) ஊசியேல்

C) ரேகூம்

Answer: A) அசூப்

            (நெகேமியா 3:11)

 

27. சூளைகளின் கொம்மையை பழுதுபார்த்துக் கட்டியது யார்?

A) மல்கிஜா, அசூப்

B) ஆனூனும், சானோவாகின் குடிகளும்

C) கிபியோனியன், மெரொனோத்தியன்

Answer: A) மல்கிஜா, அசூப்

            (நெகேமியா 3:11)

 

28. அலோகேசின் குமாரன் பெயர் என்ன?

A) பாரூக்

B) சல்லூம்

C) பாலால்

Answer: B) சல்லூம்

            (நெகேமியா 3:12)

 

29. எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்கு பிரபுவாயிருந்தது யார்?

A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்

B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

C) ரெக்காவின் குமாரன் மல்கியா

Answer: A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்

            (நெகேமியா 3:12)

 

30. ஆனூனும், சானோவாகின் குடிகளும் எதை பழுதுபார்த்துக் கட்டினார்கள்?

A) குதிரை வாசல்

B) பள்ளத்தாக்கின் வாசல்

C) குப்பை மேடு வாசல்

Answer: B) பள்ளத்தாக்கின் வாசல்

            (நெகேமியா 3:13)

 

31. ஆனூனும், சானோவாகின் குடிகளும் குப்பை மேட்டு வாசல் மட்டாக அலங்கத்தை எத்தனை முழம் கட்டினார்கள்?

A) நூறு முழம்

B) ஐநூறு முழம்

C) ஆயிரம் முழம்

Answer: C) ஆயிரம் முழம்

            (நெகேமியா 3:13)

 

32. ரெக்காவின் குமாரன் பெயர் என்ன?

A) பாரூக்

B) நெகேமியா

C) மல்கியா

Answer: C) மல்கியா

            (நெகேமியா 3:14)

 

33. பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபு யார்?

A) பாபாயி

B) நெகேமியா

C) மல்கியா

Answer: C) மல்கியா

            (நெகேமியா 3:14)

 

34. குப்பை மேட்டு வாசலை பழுது பார்த்து கட்டி, அதற்கு கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் போட்டது யார்?

A) பாபாயி

B) நெகேமியா

C) மல்கியா

Answer: C) மல்கியா

            (நெகேமியா 3:14)

 

35. மிஸ்பாவின் மாகாணத்து பிரபு பெயர் என்ன?

A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்

B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

C) எனாதாதின் குமாரன் பின்னூவி

Answer: B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

            (நெகேமியா 3:15)

 

36. ஊருணி வாசலை பழுதுபார்த்து கட்டி, மச்சுப்பாவி, அதற்கு கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாழ்களையும் போட்டது யார்?

A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்

B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

C) ரெக்காவின் குமாரன் மல்கியா

Answer: B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

            (நெகேமியா 3:15)

 

37. ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையில் இருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள் மட்டாக கட்டியது யார்?

A) ரெக்காவின் குமாரன் மல்கியா

B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

C) எனாதாதின் குமாரன் பின்னூவி

Answer: B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

            (நெகேமியா 3:15)

 

38. பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபு யார்?

A) பாபாயி

B) நெகேமியா

C) மல்கியா

Answer: B) நெகேமியா

            (நெகேமியா 3:16)

 

39. அஸ்பூகின் குமாரன் பெயர் என்ன?

A) அசபியா

B) நெகேமியா

C) பாபாயி

Answer: B) நெகேமியா

            (நெகேமியா 3:16)

 

40. தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடு மட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டியது யார்?

A) செமாயா

B) நெகேமியா

C) ரெப்பாயா

Answer: B) நெகேமியா

            (நெகேமியா 3:16)

 

41. லேவியரில் பானியின் குமாரன் பெயர் என்ன?

A) ரேகூம்

B) மெசுல்லாம்

C) சல்லூம்

Answer: A) ரேகூம்

            (நெகேமியா 3:17)

 

42. கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபு யார்?

A) அசபியா

B) நெகேமியா

C) மல்கியா

Answer: A) அசபியா

            (நெகேமியா 3:17)

 

43. ஏனாதாதின் குமாரன் பெயர் என்ன?

A) பாரூக்

B) பாலால்

C) பாபாயி

Answer: C) பாபாயி

            (நெகேமியா 3:18)

 

44. கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபு யார்?

A) ஏசர்

B) அசபியா

C) பாபாயி

Answer: C) பாபாயி

            (நெகேமியா 3:18)

 

45. யெசுவாவின் குமாரன் பெயர் என்ன?

A) ஏசர்

B) ரேகூம்

C) அசூப்

Answer: A) ஏசர்

            (நெகேமியா 3:19)

 

46. மிஸ்பாவின் பிரபு யார்?

A) ஏசர்

B) அசபியா

C) பாபாயி

Answer: A) ஏசர்

            (நெகேமியா 3:19)

 

47. சாபாயின் குமாரன் பெயர் என்ன?

A) பாரூக்

B) பாபாயி

C) பாலால்

Answer: A) பாரூக்

            (நெகேமியா 3:20)

 

48. வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டியது யார்?

A) பாரூக்

B) நெகேமியா

C) மல்கியா

Answer: A) பாரூக்

            (நெகேமியா 3:20)

 

49. பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டியது யார்?

A) பாரூக்

B) அனனியா

C) அசரியா

Answer: A) பாரூக்

            (நெகேமியா 3:20)

 

50. அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் பெயர் என்ன?

A) பாபாயி

B) மெரெமோத்

C) அசரியா

Answer: C) அசரியா

            (நெகேமியா 3:23)

 

51. அசரியாவின் வீடு துவங்கி அலங்கத்துக் கோடி வளைவு வரைக்கும் இருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டியது யார்?

A) ரெக்காவின் குமாரன் மல்கியா

B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்

C) எனாதாதின் குமாரன் பின்னூவி

Answer: C) எனாதாதின் குமாரன் பின்னூவி

            (நெகேமியா 3:24)

 

52. ஊசாயின் குமாரன் பெயர் என்ன?

A) பாரூக்

B) பாபாயி

C) பாலால்

Answer: C) பாலால்

            (நெகேமியா 3:25)

 

53. பாரோஷின் குமாரன் பெயர் என்ன?

A) பெதாயா

B) செமாயா

C) அசரியா

Answer: A) பெதாயா

            (நெகேமியா 3:25)

 

54. ஓபேலிலே குடியிருந்தது யார்?

A) நிதனீமியர்

B) தெக்கோவா ஊரார்

C) எரிகோவின் மனுஷர்

Answer: A) நிதனீமியர்

            (நெகேமியா 3:26)

 

55. ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டியத யார்?

A) நிதனீமியர்

B) தெக்கோவா ஊரார்

C) எரிகோவின் மனுஷர்

Answer: B) தெக்கோவா ஊரார்

            (நெகேமியா 3:27)

 

56. எங்கு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்?

A) ஆட்டு வாசல் முதற்கொண்டு

B) ஊருணி வாசல் முதற்கொண்டு

C) குதிரை வாசல் முதற்கொண்டு

Answer: C) குதிரை வாசல் முதற்கொண்டு

            (நெகேமியா 3:28)

 

57. இம்மேரின் குமாரன் பெயர் என்ன?

A) பாரூக்

B) சாதோக்

C) சல்லூம்

Answer: B) சாதோக்

            (நெகேமியா 3:29)

 

58. செக்கனியாவின் குமாரன் பெயர் என்ன?
A) செமாயா

B) ரெப்பாயா

C) மல்கியா

Answer: A) செமாயா

            (நெகேமியா 3:29)

 

59. கிழக்கு வாசலைக் காக்கிறவன் பெயர் என்ன?

A) ஆசாப்

B) செமாயா

C) ஆனூன்

Answer: B) செமாயா

            (நெகேமியா 3:29)

 

60. பெரகியாவின் குமாரன் பெயர் என்ன?

A) ஆசாப்

B) மெசுல்லாம்

C) தொபியா

Answer: B) மெசுல்லாம்

            (நெகேமியா 3:30)

 

61. தட்டானின் குமாரன் பெயர் என்ன?

A) மல்கியா

B) நெகேமியா

C) செமாயா

Answer: A) மல்கியா

            (நெகேமியா 3:31)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.