01. ஜனங்கள் எந்த நாளில் தானியங்களை
வாங்க மாட்டோம் என்றார்கள்?
A) ஓய்வு நாளில்
B) பண்டிகை நாளில்
C) வாரத்தின் முதல் நாளில்
Answer: A) ஓய்வு நாளில்
(நெகேமியா
10:31)
02. ஜனங்கள் எந்த வருஷத்தை விடுதலை
வருஷமாக்கி, மற்றவர்களுடைய கடன்களை தள்ளுபடி
செய்வோம் என்றார்கள்?
A) மூன்றாம் வருஷம்
B) ஏழாம் வருஷம்
C) பத்தாம் வருஷம்
Answer: B) ஏழாம் வருஷம்
(நெகேமியா
10:31)
03. ஜனங்கள் தேவனுடைய ஆலயத்தின் வேலைக்காக
வருஷத்தில் எத்தனை பங்கு கொடுப்போம் என்றார்கள்?
A) மூன்றில் ஒரு பங்கு
B) ஐந்தில் ஒரு பங்கு
C) பத்தில் ஒரு பங்கு
Answer: A) மூன்றில் ஒரு பங்கு
(நெகேமியா
10:33)
04. லேவியர்கள் தசமபாகத்தை சேர்க்கும்
போது, யார் லேவியர்களோடு இருக்க வேண்டும்?
A) எஸ்றாவின் குடும்பத்திலுள்ள ஒரு
மனுஷன்
B) நெகேமியாவின் குடும்பத்திலுள்ள ஒரு
மனுஷன்
C) ஆரோனின் குடும்பத்திலுள்ள ஒரு ஆசாரியன்
Answer: C) ஆரோனின் குடும்பத்திலுள்ள
ஒரு ஆசாரியன்
(நெகேமியா
10:38)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.