=====================
லூக்கா நற்செய்தி நூல் வினா விடைகள்
லூக்கா இருபத்துஇரண்டாம் அதிகாரம்
The Gospel Of Luke Bible Question And Answer in Tamil
Luke Chapter - 22 Bible Quiz
=====================
01. புளிப்பில்லாத அப்பப்பண்டிகை என்பது ஒரு ----------- ?A) கூடார பண்டிகை
B) பெந்தேகோஸ்தே பண்டிகை
C) பஸ்கா பண்டிகை
Answer: C) பஸ்கா பண்டிகை
(லூக்கா 22:1)
02. பனிரெண்டு சீஷர்களில் யாருக்குள் சாத்தான் புகுந்தான்?
A) பேதுரு
B) ஸ்காரியோத்து
C) யோவான்
Answer: B) ஸ்காரியோத்து
(லூக்கா 22:3)
03. இயேசு பஸ்காவை புசிக்க ஆயத்தம் பண்ணும்படி யாரிடம் சொன்னார்?
A) பேதுரு, யோவான்
B) பிலிப்பு, அந்திரேயா
C) யூதாஸ், தோமா
Answer: A) பேதுரு, யோவான்
(லூக்கா 22:8)
04. கம்பளமுதலானவைகள் விரித்த மேல் வீட்டில் பஸ்காவை புசித்தது யார்?
A) பரிசேயரும், ஆயக்காரரும்
B) இயேசுவும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களும்
C) பிரதான ஆசாரியரும், வேதாபரகரும்
Answer: B) இயேசுவும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களும்
(லூக்கா 22:12,14)
05. உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் __________ போலவும் இருக்கக்கடவன்.
A) ஊழியக்காரன்
B) பணிவிடைக்காரன்
C) வேலைக்காரன்
Answer: B) பணிவிடைக்காரன்
(லூக்கா 22:26)
06. இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரங்களை நியாயம் விசாரிப்பது யார்?
A) மோசே
B) அப்போஸ்தலர்கள்
C) கோத்திர பிதாக்கள்
Answer: B) அப்போஸ்தலர்கள்
(லூக்கா 22:30)
07. கோதுமையை சுளகினால் புடைக்கிறது போல யாரை புடைக்க சாத்தான் உத்தரவு கேட்டுக்கொண்டான்?
A) சீமோன்
B) ஸ்காரியோத்து
C) யாக்கோபு
Answer: A) சீமோன்
(லூக்கா 22:31)
08. காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
(லூக்கா 22:33)
09. சேவல் கூவுகிறதற்கு முன்னே இயேசுவை மூன்று தரம் மறுதலித்தது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
(லூக்கா 22:34)
10. இயேசுவை பலப்படுத்தும்படி வானத்திலிருந்து வந்தது யார்?
A) தூதன்
B) பரம் பிதா
C) ஆவியானவர்
Answer: A) தூதன்
(லூக்கா 22:43)
11. யாருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
(லூக்கா 22:44)
12. இயேசு வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடு ஜெபித்த மலை எந்த மலை?
A) ஒலிவமலை
B) சீனாய்மலை
C) சமாரிய மலை
Answer: A) ஒலிவமலை
(லூக்கா 22:39,44)
13. மனுஷகுமாரனை முத்தத்தினால் காட்டிக் கொடுத்தது யார்?
A) பேதுரு
B) யாக்கோபு
C) யூதாஸ்
Answer: C) யூதாஸ்
(லூக்கா 22:48)
14. ஜனங்கள் இயேசுவை பிடித்துக்கொண்டு போய் எங்கு வைத்தார்கள்?
A) தேவாலயம்
B) பிரதான ஆசாரியன் வீடு
C) ஆலோசனை சங்கம்
Answer: B) பிரதான ஆசாரியன் வீடு
(லூக்கா 22:54)
15. பேதுரு இரண்டாந்தரம் மறுதலித்ததற்கும் மூன்றாந்தரம் மறுதலித்ததற்கும் இடைப்பட்ட நேரம்?
A) ஏறக்குறைய ஒரு மணி நேரம்
B) ஏறக்குறைய இரண்டு மணி நேரம்
C) ஏறக்குளைய மூன்று மணி நேரம்
Answer: A) ஏறக்குறைய ஒரு மணி நேரம்
(லூக்கா 22:59)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.