Type Here to Get Search Results !

11 MATTHEW | BIBLE QUIZ QUESTION WITH ANSWER TAMIL | மத்தேயு அதிகாரம் 11 கேள்வி பதில்கள் | Jesus Sam

===========================
மத்தேயு அதிகாரம் பதினொன்று (11)
பைபிள் கேள்வி பதில்கள் தமிழில்
========================
MATTHEW CHAPTER LEVEN (11)
BIBLE QUIZ QUESTION WITH ANSWER TAMIL
==============================


01. கிறிஸ்துவின் கிறியையைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரை கிறிஸ்துவினிடத்திற்கு அனுப்புகையில் யோவான் எங்கு இருந்தான்?

A) காவலில்

B) யோர்தான் நதியில்

C) எரிகோவில்

Answer: A) காவலில்

     (மத்தேயு 11: 2)

 

02. யோவான் இயேசுவிடம் அனுப்பிய சீஷர்கள் எத்தனை பேர்?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: B) இரண்டு

     (மத்தேயு 11: 2)

 

03. மெல்லிய வஸ்திரம் தரித்தவர்கள் எங்கு காணப்படுவார்கள்?

A) தேவாலயம்

B) பரலோகம்

C) அரசர் மாளிகை

Answer: C) அரசர் மாளிகை

     (மத்தேயு 11: 8)

 

04. ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் பெரியவன் யார்?

A) இயேசு

B) யோவான்ஸ்நானன்

C) பிரதான ஆசாரியர்

Answer: B) யோவான்ஸ்நானன்

     (மத்தேயு 11: 11)

 

05. யாருடைய காலம் முதல் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது?

A) இயேசு

B) பேதுரு

C) யோவான்ஸ்நானன்

Answer: C) யோவான்ஸ்நானன்

     (மத்தேயு 11: 12)


 

06. யோவான் போஜனபானம் பண்ணாதவனாய் வந்ததால், அவனை எப்படி அழைத்தார்கள்?

A) பொய்யன்

B) தீர்க்கதரிசி

C) பிசாசு பிடித்தவன்

Answer: C) பிசாசு பிடித்தவன்

     (மத்தேயு 11: 18)

 

07. போஜனப்பிரியனும், மதுபானப்பிரியனுமான மனுஷன் என்று யாரை அழைத்தார்கள்?

A) யூதாஸ்

B) யோவான்

C) மனுஷ குமாரன்

Answer: C) மனுஷ குமாரன்

     (மத்தேயு 11: 19)

 

08. ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும் சிநேகிதன் என்று யாரை அழைத்தார்கள்?

A) மத்தேயு

B) யோவான்ஸ்நானன்

C) மனுஷகுமாரன்

Answer: C) மனுஷகுமாரன்

     (மத்தேயு 11: 19)

 

09. இயேசு கிறிஸ்து எத்தனை பட்டணங்களை கடிந்து கொண்டார்?

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

Answer: A) மூன்று

            (கொராசின், பெத்சாயிதா, கப்பர்நகூம்)

     (மத்தேயு 11: 20-24)

 


10. கோராசினையும், பெத்சாயிதாவையும் பார்த்து இயேசு என்ன சொன்னார்?

A) உனக்கு ஐயோ

B) சபிக்கப்படுவாய்

C) ஆசீர்வதிக்கப்படுவாய்

Answer: A) உனக்கு ஐயோ

     (மத்தேயு 11: 21)

 


11. நியாயத்தீர்ப்பு நாளில் கோராசின், பெத்சாய்தாவிற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் எதற்கு நேரிடுவது இலகுவானது?

A) சோதோம்

B) கப்பர்நகூம்

C) தீரு, சீதோன்

Answer: C) தீரு, சீதோன்

     (மத்தேயு 11: 22)

 

12. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட பட்டணம் எது?

A) சோதோம்

B) கப்பர்நகூம்

C) தீரு, சீதோன்

Answer: B) கப்பர்நகூம்

     (மத்தேயு 11: 23)

 


13. நியாயத்தீர்ப்பு நாளில் கப்பர்நகூமிற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் எதற்கு நேரிடுவது இலகுவானது?

A) சோதோம்

B) தீரு, சீதோன்

C) பெத்சாய்தா

Answer: A) சோதோம்

     (மத்தேயு 11: 24)

 

14. பிதா தம்முடைய சித்தத்தை யாருக்கு வெளிப்படுத்த பிரியப்படுகிறார்?

A) பாலகர்

B) ஞானிகள்

C) கல்விமான்கள்

Answer: A) பாலகர்

     (மத்தேயு 11: 25,26)

 

15. இயேசு: என் நுகம் பெதுவாயும், என் சுமை -------- இருக்கிறது?

A) கடினமாயும்

B) இலகுவாயும்

C) மெதுவாயும்

Answer: B) இலகுவாயும்

     (மத்தேயு 11: 30)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.