Type Here to Get Search Results !

யோசுவா திருமறைத் தேர்வு | Book of Joshua Questions And Answer | Jesus Sam

யோசுவா (வேதாகம போட்டி)
1. கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டதில் எல்லாவற்றையும செய்தவர் யார்?
A) காலேப்
B) யோசுவா
C) ஆகான்

2. யோர்தானின் நடுவில் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா எத்தனை கற்களை நாட்டினான்?
A) பன்னிரெண்டு
B) ஆறு
C) ஏழு

3. கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமமான வெளியில் யுத்த சன்னத்தராய் யுத்தம் பண்ணும்படி போனவர்கள் எத்தனை பேர்?
A) 70,000 பேர்
B) 50,000 பேர்
C) 40,000 பேர்

4. அந்தி நேரத்தில் எங்கே பஸ்காவை ஆசரித்தார்கள்?
A) எரிகோவின் சமனான வெளியில்
B) கானானிய சமனான வெளியில்
C) ஆயியின் சமமான வெளியில்

5. எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கேள்விப்பட்டது யார்?
A) கிபியோனின் குடிகள்
B) கானானிய குடிகள்
C) எபூசியரின் குடிகள்

6. ஐந்து ராஜாக்கள் ஒளித்து கொண்ட கெபி எது?
A) கில்கால்
B) பெயெரோத்
C) மக்கெதா

7. மோசே என்னை அனுப்புகிற நாளில் எனக்கு இருந்த பெலன் இந்நாள் வரைக்கும் இருக்கிறது என்று கூறியது யார்?
A) யோசுவா
B) காலேப்
C) மனாசே

8. காலேபை ஆசீர்வதித்து யோசுவா எந்த இடத்தை கொடுத்தார்?
A) எரிகோ
B) எபிரோன்
C) எஸ்போன்

9. இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தினால் வெட்டிப் போட்ட குறி சொல்லுகிறவன் யார்?
A) பாலாம்
B) பேயோர்
C) யாசேர்

10. எதை சங்காரம் பண்ணி பிடிப்பவனுக்கு தன் குமாரத்தியை விவாகம் பண்ணி தருவேன் என்று காலேப் கூறினார்?
A) கீரியாத் அர்பா
B) கீரியாத் பாகால்
C) கீரியாத்செப்பேர்

11. யோசுவாவை நோக்கி “நாங்கள் உமக்கு அடிமைகள்“ என்றவர்கள் யார்?
A) ஏத்தியர்
B) ஏவியர்
C) எபூசியர்

12. மனாசேக்கு கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல் சீட்டிலே எத்தனை பங்குகள் விழுந்தது?
A) பத்து
B) பன்னிரெண்டு
C) ஏழு

13. யோசுவா எரிகோவை வேவு பார்க்க எத்தனை மனுஷரை அனுப்பினான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று

14. யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி இஸ்ரவேல் புத்திரரை எத்தனையாவது விருத்தசேதனம் பண்ணினார்?
A) நான்காம் விசை
B) மூன்றாம் விசை
C) இரண்டாம் விசை

15. யோசுவா புத்தகத்தில் மிக குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் எது?
A) இருபது (20)
B) பதினாறு (16)
C) ஐந்து (5)

16. யோசுவா எரிகோவை வேவு பார்க்க எங்கிருந்து மனுஷரை அனுப்பினார்?
A) சித்தீம்
B) எரிகோ
C) எக்லோன்

17. யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையில் எந்த ஆறு உள்ளது?
A) யாபோக்கு
B) எர்மோன்
C) அஸ்தோத்

18. சூரியோதயப் புறத்தில் உள்ள மலையடிவாரம் எது?
A) யாபோக்கு
B) எர்மோன்
C) அஸ்தோத்

19. எந்த கோத்திரத்திற்கு மாத்திரம் சுதந்திரம் கொடுக்கவில்லை?
A) லேவியர்
B) மனாசே
C) ரூபன்

20. கர்த்தர் நதிக்கு அப்புறத்தில் இருந்த யாரை அழைத்துக்கொண்டு வந்து, கானான் தேசத்தில் சஞ்சரிக்க செய்து சந்ததியை திரட்சி ஆக்கினார்?
A) ஈசாக்கு
B) ஆபிரகாம்
C) நோவா

21. எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் கர்த்தர் எதைக்கொண்டு துரத்தினார்?
A) தேவர்கள்
B) யுத்தமனுஷர்
C) குளவிகள்

22. அடிமைத்தன வீடு எது?
A) எகிப்து தேசம்
B) கானான் தேசம்
C) எரிகோ தேசம்

23. யோசுவா ஜனங்களிடையே “கர்த்தரையே சேவிப்போம்“ என்று கூறி எந்த இடத்தில் உடன்படிக்கை பன்னினானர்?
A) பெயெர்செபா
B) சீலோம்
C) சீகோம்

24. இஸ்ரவேல் புத்திரரில் சபையெல்லாம் எங்கே கூடி, ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள்?
A) பெயெர்செபா
B) சீலோம்
C) சீகோம்

25. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்திரத்தைப் பங்கிட்டு கொள்ள எத்தனை சீட்டு போட்டார்கள்?
A) ஏழு
B) பன்னிரெண்டு
C) பத்து

26. தப்புவாவின் நிலம் யாருக்கு கிடைத்தது?
A) மனாசே
B) யூதா
C) தாண்

27. சூனேம் எந்த கோத்திரத்திற்குக் கிடைத்தது?
A) ஆசேர்
B) செபுலோன்
C) இசக்கார்

28. ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி எரிகோவுக்கு வந்தது எந்த மாதம் எந்த தேதி?
A) முதலாம் மாதம் பத்தாம் தேதி
B) இரண்டாம் மாதம் பத்தாம் தேதி
C) மூன்றாம் மாதம் பத்தாம் தேதி

29. யோசுவா மரணமடைந்த போது அவரின் வயது என்ன?
A) நூற்றப்பத்து
B) தொள்ளாயிரத்து எழுபது
C) ஐம்பத்து ஐந்து

30. இஸ்ரவேல் புத்திரர் யோசேப்பின் எலும்புகளை அடக்கம் பண்ண எத்தனை வெள்ளிக்காசுக்கு இடம் கெண்டார்கள்?
A) நூற்று ஐம்பது காசு
B) நூறு காசு
C) இருநூறு காசு


II. கோடிட்ட இடத்தை நிரப்புக
31. ராகாப், வேவுக்காரர்களை வீட்டின் மேல் பரப்பப்பட்ட --------- குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.

32. யோர்தான் --------- காலம் முழுவதும் கரைபுரண்டுபோம்.

33. இஸ்ரவேல் --------- வழியாய் யோர்தானைக் கடந்து வந்தார்கள்.

34. யோசுவா இரண்டாம் விசை இஸ்ரவேல் புத்திரரை ---------- மேட்டிலே விருந்தசேதனம் பென்னினார்.

35. கானான் ---------- ஓடுகிற தேசம் ஆகும்.

36. எகிப்தின் நிந்தையை புரட்டி போட்ட, அந்த ஸ்தலம் இந்நாள் வரைக்கும் -------- எனப்படுகிறது.

37. இஸ்ரவேல் புத்திரர் தேசத்தின் ---------- புசித்த மறுநாளில் மன்னா பெய்யாமல் ஒழிந்தது.

38. இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும் படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாக ---------- கடவன் என்று யோசுவா கூறினார்.

39. ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ------------ முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தை யோசுவா கட்டினார்.

40. ஆயிலின் குடிகளையெல்லாம் சங்கரித்து தீருமட்டும், யோசுவா -------- நீட்டிக் கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

41. இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக சந்திரனே, நீ -------- மேலும் தரித்து நில்லுங்கள் என்றார்.

42. அறியாமல் கைப்பிரசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப் போயிருக்கும்படி ---------- ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

43. தேசத்தை வேவு பார்க், காலேபை, மோசே ----------- லிருந்து அனுப்பினார்.

44. காலேப் மறு செய்தி கொண்டு வந்த போது அவரின் வயது ----- .

45. முற்காலத்தின் தெபீரின் பேர் ---------- .

46. காலேப் தன் மகள் அக்சாளை ------------- க்கு விவாகம் பண்ணிக் கொடுத்தார்.

47. சேராவின் குமாரனாகிய --------- சாபத்தீடான பொருளைக் குறித்து துரோகம் பண்ணினான்.

48. கர்த்தரே தேவன் என்பதற்கு, அந்த பீடத்திற்கு ---------- என்று பேரிட்டார்கள்.

49. ஏசாவுக்கு ----------- மலைத் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்.

50. கர்த்தரை விட்டு ---------- காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்று ஜனங்கள் கூறினார்கள்.


III. பொருத்துக.
தகப்பன் - மகன்
51. கர்மீ - அ. ஓத்னியேல்

52. நூன் - ஆ. பாலாம்

53. எப்புனே - இ. ஏனாக்

54. யோசேப்பு - ஈ. ஆகான்

55. பேயோர் - உ. செலோப்பியாத்

56. கோனாஸ் - ஊ. பினேகாஸ்

57. அர்பா - எ. மனாசே, எப்பிராயீம்

58. ஏனாக் - ஏ. யோசுவா

59. எப்பேர் -ஐ. காலேப்

60. எலெயாசார் - ஒ. சேசாய்


IV. பொருத்துக
தேசம் - ராஜாக்கள்
61. எருசலேம் - அ. தெபீர்

62. எபிரோன் - ஆ. யோபாப்

63. ஆத்சோர் - இ. அதேதானி சேதேக்

64. எக்லோன் - ஈ. யாபீன்

65. மாதோன் - உ. ஓகாம்


V. பொருத்துக
இடம் - இடத்தின் பெயர்
66. மலை - அ. நெப்தோவா

67. நீரூற்று - ஆ. அர்னோன்

68. பள்ளதாக்கு - இ. ஆலாக்

69. ஆற்றங்கரை- ஈ.கின்னரேத்

70. கடல் - உ. ல்பனோன்

VI. திருமறை பகுதி (மனன வசனம்)
1. நீ உயிரோடிருக்கும் -------------------------------------------------------------------------------------------------------------------- அதை விட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக.

2. இந்த நியாயப்பிரமாண -------------------------------------------------------------------------------------------- உன்னோடே இருக்கிறார் என்றார்.

3. எழுந்து, நீ ------------------------------------------------------ கர்த்தர் சொல்லுகிறார்.

4. கர்த்தரைச் சேவிக்கிறது ----------------------------------------------- கர்த்தரைச் சேவிப்போம் என்றான்.

5. கர்த்தர் உங்களுக்கு நன்மை செய் ----------------------------------------------------------- நாங்களே சாட்சி என்றார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.