Type Here to Get Search Results !

Lent Days Exam | Gospel of Luke Questions & Answers | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
காரியாபட்டி குருசேகரம்
தவக்கால விவிலிய வினா விடைகள் - 2026
விடைகள் (Answer)
திருமறைப் பகுதி: லூக்கா நற்செய்தி
மொத்த மதிப்பெண்:150

I. பொருத்துக (5x1=5)
1. பிலிப்பு -- திராகொனித்தி
    லுக்கா 3:1

2. ஏரோது -- கலிலேயா
    லுக்கா 3:1

3. திபேரியு -- ராஜா
    லுக்கா 3:1

4. லிசானியா-- அபிலேனேக்கு
    லுக்கா 3:1

5. பொந்தியுபிலாத்து -- யூதேயா
    லுக்கா 3:1

II. கோடிட்ட இடத்தை நிரப்புக (8x1=8)
6) தேவனுக்கு முன்பாக ___________ இருந்தார்கள்.
Answer
தியுள்ளவர்களாய்
    லுக்கா 1:6

7) ஸ்திரீகளுக்குள்ளே நீ ___________.
Answerஆசீர்வதிக்கப்பட்டவள்
    லுக்கா 1:28

8) வெளியாக்கப்படாத ___________ அறியப்படாத ___________ .
Answer: மறைபொருளுமில்லை, இரகசியமுமில்லை
    லூக்கா 12:2

9) அநேகம் ___________ களைப் பார்க்கிலும் நீங்கள் ___________ .
Answer: அடைக்கலான் குருவிகளைப், விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
    லூக்கா 12:7

10) போய் அந்த _______ சொல்லுங்கள்.
Answerநரிக்குச்
    லுக்கா 13:33

11) எல்லா மனுஷரும் உங்களை குறித்து __________ பேசும்போது உங்களுக்கு ______.
Answerபுகழ்ச்சியாய், ஐயோ
    லூக்கா 6:26

12) உங்கள் ___________ எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் ___________ இருக்கும்.
Answer: பொக்கிஷம், இருதயமும்
    லூக்கா 12:34

13) அப்பொழுது இயேசு: __________ ___________ அல்லவா, __________ __________ எங்கே?
Answer: பத்து பேர், மற்ற ஒன்பதுபேர்
    லூக்கா 17:17

III. எதிர்ச்சொல் கூறுக (5x1=5)
1. காணாமற்போனான்.
Answer: காணப்பட்டான்
    லுக்கா 15:24,32

2. சகோதரரையும்
Answer: சகோதரிகளையும்
    லுக்கா 14:26

3. தாழ்ந்த இடத்தில்
Answer: உயர்ந்த இடத்தில்
    லுக்கா 14:10

4. வடக்கிலும்
Answer: தெற்கிலும்
    லுக்கா 13:29

5. மரித்தான்
Answer: உயிர்த்தான்
    லுக்கா 15:24,32

IV. யார்? யாரிடம்? கூறியது (12x1=12)
19) நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
Answerஆயக்காரர் -- யோவான்
    லுக்கா 3:12

20) உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
Answerதூதன் -- சகரியா
    லுக்கா 1:13

21) இதுவே உங்களுக்கு அடையாளம்.
Answerதேவதூதன் - மேய்ப்பர்கள்
    லுக்கா 2:12

22) தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது.
Answerயோவான் -- ஜனங்கள்
    லுக்கா 3:17

23) உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே ஆகும் - யார் யாரிடம் சொன்னது?
Answerகுஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவிடம்
    லூக்கா 5:12

24) நான் பாவியான மனுஷன் - யார் யாரிடம் சொன்னது?
Answerபேதுரு, இயேசுவிடம்
    லூக்கா 5:8

25) தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? யார் யாரைக் குறித்து?
Answerவேதபாரகரும் பரிசேயரும் இயேசுவைக் குறித்து
    லுக்கா 5:21

26) "மோசேயின் கட்டளைபடி பலிசெலுத்து" யார் யாரிடம் சொன்னது?
Answerஇயேசு - குஷ்டரோகியிடம்
    லூக்கா 5:12-14

27) ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறீர்கள் என்று யார் யாரிடம் கேட்டார்கள்? ஏன் கேட்டார்கள்?
Answerபரிசேயரில் சிலர் சீஷர்கள் நோக்கி - ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றதால்
    லூக்கா 6:1-2

28) எதைப் பார்க்க வனாந்தரத்திற்கு போனீர்கள்? யார் யாரிடம் கூறியது?
Answerகாற்றை. இயேசு யோவானை குறித்து ஜனங்களிடம் கூறியது
    லுக்கா 7:24

29) இஸ்ரவேலை மீட்டு ரட்சிப்பவர் என்று நம்பியிருந்தோம் யார் யாரிடம் சொன்னது?
Answerஎம்மாவூருக்கு போய் கொண்டிருந்த இருவர் இயேசுவிடம்
    லுக்கா 24:25

30) இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறர்களே யார் யாரிடம் கூறியது?
Answerஇயேசு பிதாவிடம்
    லுக்கா 23:34

IV. விடை தருக (80x1=80)
31) பிரதான ஆசாரியர்கள் பெயர் என்ன?
Answerஅன்னா காய்பா
    லுக்கா 3:2

32) ஆண்டவருடைய தாயார் யார்?
Answerமரியாள்
    லுக்கா 1:43

33) சகரியா வாய் திறக்கப்பட்டதும் என்ன செய்தான்?
Answerதேவனை ஸ்தோத்தரித்துப் பேசினான்
    லுக்கா 1:64

34) குடி மதிப்பு எழுதப்படவேண்டுமென்று யாரால் கட்டளை பிறந்தது?
Answerஅகுஸ்துராயனால்
    லுக்கா 2:1

35) ஆமோஸ் யாருடைய குமாரன்?
Answerநாகூம்
    லுக்கா 3:25

36) யோசேயின் குமாரன் யார்?
Answerஏர்
    லுக்கா 3:28

37) தீர்க்கதரிசனம் சொன்னது யார்?
Answer: சகரியா
    லுக்கா 1:67

38) பெத்லகேம் எங்கு இருக்கிறது?
Answer: யூதேயா நாட்டில்
    லுக்கா 2:5

39) நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டது யார்?
Answer: பிசாசுகள்
    லூக்கா 4:41

40) மனிதன் எதினால் பிழைப்பான்?
Answer: தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும்
    லூக்கா 4:4

41) இயேசு ஆவியானவராலே எங்கிருந்து எங்கு கொண்டு போகப்பட்டார்?
Answer: யோர்தானை விட்டு - வனாந்தரத்திற்கு
    லுக்கா 4:1

42) சாத்தான் இயேசுவை குறித்து வேதத்தில் எழுதியிருக்கிறது என்று சொன்ன வசனங்கள் எவை?
Answer: லுக்கா 4:10-11
10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

43) இயேசு யாருக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்? அவர்கள் யார் யார்?
Answer: தம்முடைய சீஷர்களில் பன்னிரண்டுபேருக்கு
பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, யாக்கோபு, சீமோன், யூதா, யூதாஸ்காரியோத்து
    லுக்கா 6:13-16

44) நீரோட்டம் மோதினவுடனே விழுந்து முழுவதும் அழிந்தது எது?
Answer: அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் கட்டின வீடு
    லுக்கா 6:49

45) இயேசு விரும்புகிற உபசரிப்புகள் எவை?
Answer: (அ) என் கால்களுக்கு தண்ணீர் தரவில்லை
    லுக்கா 7:44
Answer: (ஆ) என் தலையில் எண்ணை பூசவில்லை
    லுக்கா 7:46
Answer: (இ) என்னை முத்தம் செய்யவில்லை
    லுக்கா 7:45

46) இயேசுவின் பாதத்தினருகே இருந்தவர்கள் யார்? யார்?
Answer: பாவியான ஸ்திரீ 
    லுக்கா 7:36-38
Answer: பிசாசு பிடித்திருந்தவன் (லேகியோன்)
    லுக்கா 8:35

47) எந்த ஊர் கைம் பெண்ணின் மரித்த மகனை இயேசு உயிர்பித்தார்?
Answer: நாயீன் ஊரின்
    லுக்கா 7:12-15

48) மறுரூப மலையில் மகிமையோடு காணப்பட்டு இயேசுவோடே சம்பாஷணை பண்ணின இருவர் யார்?
Answer: மோசே, எலியா
    லுக்கா 9:29:30

49) நீங்கள் கவனிக்க வேண்டிய காரணம் என்ன?
Answer: கேட்கிறதைக் கவனியுங்கள்
    லுக்கா 8:18

50) ஆகாயத்துப் பறவைகள் எவைகளை பட்சித்துப் போட்டது?
Answer: வழியருகே விழுந்த விதைகளை
    லுக்கா 8:5

51) யாக்கோபும் யோவானும் எந்த பட்டணத்தாரை வானத்திலிருந்து அக்கினி இறங்கி பட்சிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்?
Answer: எருசலேம் பட்டணத்தார்
    லுக்கா 9:53-54

52) யார் யாரை தள்ளிவிட்டார்கள்?
Answer: இயேசுவை மூப்பராலும், பிரதான ஆசாரியாலும் வேதபாரகர் களாலும் (சொந்த சபை பிரதானிகள்) ஆகாதவன் என்று தள்ளப்பட்டார்
    லுக்கா 9:22

53) இயேசு "பிள்ளையே எழுந்திரு" என்று சொல்லும் பொழுது அங்கு இருந்தவர்கள் எத்தனை பேர்?
Answer: ஆறு பேர் (இயேசு, பேதுரு யோவான், யாக்கோபு, பிள்ளையின் தகப்பன், மற்றும் தாய்
    லுக்கா 9:51-54

54) யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதி அல்ல?
Answer: கலப்பையின் மேல் கையை வைத்து பின்னிட்டுப் பார்க்கிற எவனும்
    லுக்கா 9:62

55) நமக்கு விரோதியல்லாதவன் யார் பட்சத்தில் இருப்பான்?
Answer: நமது பட்சத்தில்
    லுக்கா 9:50

56) ஏரோதின் வீட்டை நிர்வாகம் செய்தது யார்?
Answer: கூசாவின் மனைவி யோவன்னாளும், சூசன்னாலும்
    லுக்கா 8:3

57) வேலையாள் எதற்கு பாத்திரனாயிருக்கிறான்?
Answer: கூலி
    லூக்கா 10:7

58) கர்த்தர் தாம் பட்டணங்களுக்கு அனுப்பியவர்களிடம், எது பட்டணத்தின் ஜனங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று சொல்லச் சொன்னார்?
Answer

59) எந்த பட்டணங்களுக்கு ஐயோ என்று கர்த்தர் சொன்னார்?
Answer

60) நியாயத்தீர்ப்பு நாளில் கேள்வி (59)ன் பதிலில் வரும் பட்டணங்களைக் காட்டிலும் எந்த பட்டணங்களுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்?
Answer

61) தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டவள் யார்? அவள் சகோதரி யார்?
Answer

62) இயேசு பிசாசுகளை எதினாலே துரத்தினார்? அதினால் ஜனங்களுக்கு வந்தது என்ன?
Answer

63) யார் விரோதியாயிருக்கிறான்? யார் சிதறடிக்கிறான்?
Answer

64) மனுஷகுமாரன் பொல்லாதவர்களாகிய இந்த சந்ததிக்கு அடையாளயிருப்பதற்கு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது எது?
Answer

65) சரீரத்தின் விளக்காயிருப்பது எது?
Answer

66) நமக்கு எப்பொழுது சகலமும் சுத்தமாயிருக்கும்?
Answer

67) எதற்கு விரோதமாய் எதைச் சொல்லுகிறவனுக்கு என்ன செய்யப்படுவதில்லை?
Answer

68) எதைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? ஏன்?
Answer

69) இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?
Answer: ஊழியக்காரன்
    லூக்கா 14:22

70) எந்த நாளில் நிறைவடைவேன்?
Answer: மூன்றாம் நாளில்
    லூக்கா 13:32

71) மனதாய் இருக்கிறான். யார் யாரை? எதற்கு?
Answer: ஏரோது, இயேசுவை கொலை செய்ய
    லூக்கா 13:31

72) எது கூடாத காரியம்?
Answer: இடறல்கள் வராமல் போவது.
    லுக்கா 17:1

73) எதை செய்ய உங்களால் கூடாது?
Answer: தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய
    லூக்கா 16:13

74) நீ எழுந்து போ யாருக்கு சொல்லப்பட்டது?
Answer: தேவனை மகிமை படுத்திய அந்நியனுக்கு
    லூக்கா 17:18,19

75) நீ பார்வையடைவாயாக யாருக்கு சொல்லப்பட்டது?
Answer: வழியருகே பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குருடனுக்கு
    லூக்கா 18:35,42

76) சீஷர்கள் யாரை அதட்டினார்கள்?
Answer: குழந்தைகளை கொண்டு வந்தவர்களை
    லூக்கா 18:15

77) குருடனை அதட்டினவர்கள் யார்?
Answer: முன் நடப்பவர்கள்
    லூக்கா 18:38

78) நீதிமானாக்கப்பட்டவனாய் திரும்பி போனது யார்?
Answer: ஆயக்காரன்
    லூக்கா 18:13,14

79) தேவனை மகிமை படுத்திக் கொண்டு இயேசுவுக்கு பின் சென்றது யார்?
Answer: பார்வை அடைந்த குருடன்
    லூக்கா 18:43

80) சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது எது?
Answer: தேவனுடைய ராஜ்ஜியம்
    லூக்கா 16:16

81) முற்பிதாவின் மடியில் இருந்தது யார்?
Answer: லாசரு
    லூக்கா 16:23

82) எது பிரத்தியட்சமாய் வராது?
Answer: தேவனுடைய ராஜ்ஜியம்
    லூக்கா 17:20

83) வானத்திலிருந்து வருஷிக்கப் பட்டவைகள் எவை?
Answer: அக்கினியும், கந்தகமும்
    லூக்கா 17:29

84) விலையேறப் பெற்ற வஸ்திரம் தரித்தது யார்?
Answer: ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன்
    லூக்கா 16:19

85) தீமைகளை அனுபவித்தது யார்?
Answer: லாசரு
    லூக்கா 16:25

86) பொருளாசைக்காரர் யார்?
Answer: பரிசேயர்
    லூக்கா 16:14

87) ஒலிவமலைக்கு அருகே உள்ள ஊர் எது?
Answer: பெத்பகே பெத்தானியா
    லுக்கா 19:29

88) கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்?
Answer: ஜீவனுள்ளோரின்
    லுக்கா 20:38

89) எது உடனே வராது?
Answer: முடிவு
    லுக்கா 21:9

90) ஒரு ராஜ்யத்தைப் பெற தூரதேசத்துக்குப் போக புறப்பட்டவன் யார்?
Answer: பிரபுவாகிய ஒருவன்
    லுக்கா 19:12

91) இராயனுடையது எது?
Answer: சொரூபமும், மேலெழுத்தும்
    லுக்கா 20:24

92) சோர்ந்து போவது எது?
Answer: மனுஷருடைய இருதயம்
    லுக்கா 21:26

93) இயேசு யாரிடத்தில் தங்கும் படி போனார் என்று முறுமுறுத்தார்கள்?
Answer: பாவியான மனுஷனிடத்தில்
    லுக்கா 19:7

94) இயேசு வரியை யாருக்கு செலுத்த சொன்னார்?
Answer: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும்
    லுக்கா 20:25

95) பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்?
Answer: உங்கள் ஆத்துமாக்களை
    லுக்கா 21:19

96) இயேசு சகேயுவைச் சந்தித்த ஊர் எது?
Answer: எரிகோ
    லுக்கா 19:1

97) உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறது யார்?
Answer: சதுசேயர்
    லுக்கா 20:27

98) முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை?
Answer: யுத்தங்களையும், கலகங்களையும்
    லுக்கா 21:9

99) முந்தினவன் வந்து என்ன கூறினான்?
Answer: பத்து ராத்தல் ஆதாயம் கிடைத்தது
    லுக்கா 19:16

100) உங்களை விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்?
Answer: ஒருவரும் எதிர்பேசவும், எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும்
    லுக்கா 21:15

101) சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்?
Answer: முழக்கமாயிருக்கும்
    லுக்கா 21:25

102) புளிப்பில்லாத அப்பப்பண்டிகையில் செய்ய வேண்டியதென்ன?
Answer: பஸ்காவை பலியிட வேண்டும்
    லுக்கா 22:7

103) மேல் வீட்டு அறையில் யாருடைய கை தன்னுடன் இருப்பதாக இயேசு கூறினார்?
Answer: காட்டிக் கொடுக்கிறவனுடைய கை
    லுக்கா 22:21

104) இயேசு ஏன் ஜெபம் பண்ண வேண்டும் என்றார்?
Answer: சோதனைக்குப்படாதபடிக்கு
    லுக்கா 22:40

105) இயேசுவை காண ஆவலாய் இருந்தது யார்?
Answer: ஏரோது
    லுக்கா 23:8

106) மனுஷகுமாரன் எங்கு எப்படி இருப்பார்?
Answer: தேவனுடைய வலதுபரிசத்தில் வீற்றிருப்பார்
    லுக்கா 22:65

107) எதிரியாயிருந்து நண்பர்களானவர்கள் யார்?
Answer: பிலாத்து, ஏரோது
    லுக்கா 23:13

108) இயேசுவிடம் குற்றம் காண முடியாதவர்கள் யார் யார்?
Answer: பிலாத்து, ஏரோது
    லுக்கா 23:3,4,15

109) இயேசுவின் உயிர்தெழுதலை சீஷர்களுக்கு முதலில் தெரிவித்தவர்கள் யார்?
Answer: மகதலேனா மரியாள்,யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடன் இருந்த மற்ற ஸ்தீரிகளும்
    லுக்கா 24:10

110) எம்மாவு கிராமத்துக்கு சென்ற இருவர் எப்போது இயேசுவை அறிந்ததாக கூறினார்கள்?
Answer: அப்பத்தை பிட்கையில்
    லுக்கா 24:35

VI. கட்டாய வினா? (20x2=40)
111) லூக்கா நற்செய்தி நூலில் வரும் கதாப்பாத்திரங்களில், தங்கள் மனம் கவர்ந்த ஒருவரைப் பற்றி விரிவாக எழுதி, காரணம் தருக.

112) இந்த தவக்காலங்களில் லூக்கா நற்செய்தி நூல் உங்களுக்குக் கற்றுத் தந்த பாடம் என்ன? ஒரு பக்கத்திற்கு மிகாமல் விடையளிக்க.

குறிப்பு:
1) விடைத்தாளில் வினா, விடை, திருமறைப் பகுதி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
2) விடைத்தாளை கொடுக்க வேண்டிய கடைசி நாள்: 03/04/2026

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
காரியாபட்டி குருசேகரம்
தவக்கால விவிலிய வினா விடைகள் - 2026
திருமறைப் பகுதி
: லூக்கா நற்செய்தி
மொத்த மதிப்பெண்:150

I. பொருத்துக (5x1=5)
1) பிலிப்பு -- ராஜா
2) ஏரோது -- அபிலேனேக்கு
3) திபேரியு -- கலிலேயா
4) லிசானியா -- யூதேயா
5) பொந்தியு பிலாத்து -- திராகொனித்தி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக (8x1=8)
6) தேவனுக்கு முன்பாக --------- இருந்தார்கள்.
7) ஸ்திரீகளுக்குள்ளே நீ -----------.
8) வெளியாக்கப்படாத --------------------------- அறியப்படாத -----------------------------
9) அநேகம் --------------------- களைப் பார்க்கிலும் நீங்கள் ----------------------------
10) போய் அந்த _______ சொல்லுங்கள்.
11) எல்லா மனுஷரும் உங்களை குறித்து __________ பேசும்போது உங்களுக்கு ______.
12) உங்கள் ---------------------- எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் -------------- இருக்கும்.
13) அப்பொழுது இயேசு: __________ ___________ அல்லவா, __________ __________ எங்கே?

III. எதிர்ச்சொல் கூறுக (5x1=5)
14) காணாமற்போனான்
15) சகோதரரையும்
16) தாழ்ந்த இடத்தில்
17) வடக்கிலும்
18) மரித்தான்

IV. யார்? யாரிடம்? கூறியது (12x1=12)
19) நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
20) உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
21) இதுவே உங்களுக்கு அடையாளம்.
22) தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது.
23) உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே ஆகும் - யார் யாரிடம் சொன்னது?
24) நான் பாவியான மனுஷன் - யார் யாரிடம் சொன்னது?
25) தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? யார் யாரைக் குறித்து?
26) "மோசேயின் கட்டளைபடி பலிசெலுத்து" யார் யாரிடம் சொன்னது?
27) ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறீர்கள் என்று யார் யாரிடம் கேட்டார்கள்? ஏன் கேட்டார்கள்?
28) எதைப் பார்க்க வனாந்தரத்திற்கு போனீர்கள்? யார் யாரிடம் கூறியது?
29) இஸ்ரவேலை மீட்டு ரட்சிப்பவர் என்று நம்பியிருந்தோம் யார் யாரிடம் சொன்னது?
30) இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறர்களே யார் யாரிடம் கூறியது?

IV. விடை தருக (80x1=80)
31) பிரதான ஆசாரியர்கள் பெயர் என்ன?
32) ஆண்டவருடைய தாயார் யார்?
33) சகரியா வாய் திறக்கப்பட்டதும் என்ன செய்தான்?
34) குடி மதிப்பு எழுதப்படவேண்டுமென்று யாரால் கட்டளை பிறந்தது?
35) ஆமோஸ் யாருடைய குமாரன்?
36) யோசேயின் குமாரன் யார்?
37) தீர்க்கதரிசனம் சொன்னது யார்?
38) பெத்லகேம் எங்கு இருக்கிறது?
39) நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டது யார்?
40) மனிதன் எதினால் பிழைப்பான்?
41) இயேசு ஆவியானவராலே எங்கிருந்து எங்கு கொண்டு போகப்பட்டார்?
42) சாத்தான் இயேசுவை குறித்து வேதத்தில் எழுதியிருக்கிறது என்று சொன்ன வசனங்கள் எவை?
43) இயேசு யாருக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்? அவர்கள் யார் யார்?
44) நீரோட்டம் மோதினவுடனே விழுந்து முழுவதும் அழிந்தது எது?
45) இயேசு விரும்புகிற உபசரிப்புகள் எவை?
46) இயேசுவின் பாதத்தினருகே இருந்தவர்கள் யார்? யார்?
47) எந்த ஊர் கைம் பெண்ணின் மரித்த மகனை இயேசு உயிர்பித்தார்?
48) மறுரூப மலையில் மகிமையோடு காணப்பட்டு இயேசுவோடே சம்பாஷணை பண்ணின இருவர் யார்?
49) நீங்கள் கவனிக்க வேண்டிய காரணம் என்ன?
50) ஆகாயத்துப் பறவைகள் எவைகளை பட்சித்துப் போட்டது?
51) யாக்கோபும் யோவானும் எந்த பட்டணத்தாரை வானத்திலிருந்து அக்கினி இறங்கி பட்சிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்?
52) யார் யாரை தள்ளிவிட்டார்கள்?
53) இயேசு "பிள்ளையே எழுந்திரு" என்று சொல்லும் பொழுது அங்கு இருந்தவர்கள் எத்தனை பேர்?
54) யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதி அல்ல?
55) நமக்கு விரோதியல்லாதவன் யார் பட்சத்தில் இருப்பான்?
56) ஏரோதின் வீட்டை நிர்வாகம் செய்தது யார்?
57) வேலையாள் எதற்கு பாத்திரனாயிருக்கிறான்?
58) கர்த்தர் தாம் பட்டணங்களுக்கு அனுப்பியவர்களிடம், எது பட்டணத்தின் ஜனங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று சொல்லச் சொன்னார்?
59) எந்த பட்டணங்களுக்கு ஐயோ என்று கர்த்தர் சொன்னார்?
60) நியாயத்தீர்ப்பு நாளில் கேள்வி (59)ன் பதிலில் வரும் பட்டணங்களைக் காட்டிலும் எந்த பட்டணங்களுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்?
61) தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டவள் யார்? அவள் சகோதரி யார்?
62) இயேசு பிசாசுகளை எதினாலே துரத்தினார்? அதினால் ஜனங்களுக்கு வந்தது என்ன?
63) யார் விரோதியாயிருக்கிறான்? யார் சிதறடிக்கிறான்?
64) மனுஷகுமாரன் பொல்லாதவர்களாகிய இந்த சந்ததிக்கு அடையாளயிருப்பதற்கு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது எது?
65) சரீரத்தின் விளக்காயிருப்பது எது?
66) நமக்கு எப்பொழுது சகலமும் சுத்தமாயிருக்கும்?
67) எதற்கு விரோதமாய் எதைச் சொல்லுகிறவனுக்கு என்ன செய்யப்படுவதில்லை?
68) எதைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? ஏன்?
69) இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?
70) எந்த நாளில் நிறைவடைவேன்?
71) மனதாய் இருக்கிறான். யார் யாரை? எதற்கு?
72) எது கூடாத காரியம்?
73) எதை செய்ய உங்களால் கூடாது?
74) நீ எழுந்து போ யாருக்கு சொல்லப்பட்டது?
75) நீ பார்வையடைவாயாக யாருக்கு சொல்லப்பட்டது?
76) சீஷர்கள் யாரை அதட்டினார்கள்?
77) குருடனை அதட்டினவர்கள் யார்?
78) நீதிமானாக்கப்பட்டவனாய் திரும்பி போனது யார்?
79) தேவனை மகிமை படுத்திக் கொண்டு இயேசுவுக்கு பின் சென்றது யார்?
80) சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது எது?
81) முற்பிதாவின் மடியில் இருந்தது யார்?
82) எது பிரத்தியட்சமாய் வராது?
83) வானத்திலிருந்து வருஷிக்கப் பட்டவைகள் எவை?
84) விலையேறப் பெற்ற வஸ்திரம் தரித்தது யார்?
85) தீமைகளை அனுபவித்தது யார்?
86) பொருளாசைக்காரர் யார்?
87) ஒலிவமலைக்கு அருகே உள்ள ஊர் எது?
88) கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்?
89) எது உடனே வராது?
90) ஒரு ராஜ்யத்தைப் பெற தூரதேசத்துக்குப் போக புறப்பட்டவன் யார்?
91) இராயனுடையது எது?
92) சோர்ந்து போவது எது?
93) இயேசு யாரிடத்தில் தங்கும் படி போனார் என்று முறுமுறுத்தார்கள்?
94) இயேசு வரியை யாருக்கு செலுத்த சொன்னார்?
95) பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்?
96) இயேசு சகேயுவைச் சந்தித்த ஊர் எது?
97) உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறது யார்?
98) முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை?
99) முந்தினவன் வந்து என்ன கூறினான்?
100) உங்களை விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்?
101) சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்?
102) புளிப்பில்லாத அப்பப்பண்டிகையில் செய்ய வேண்டியதென்ன?
103) மேல் வீட்டு அறையில் யாருடைய கை தன்னுடன் இருப்பதாக இயேசு கூறினார்?
104) இயேசு ஏன் ஜெபம் பண்ண வேண்டும் என்றார்?
105) இயேசுவை காண ஆவலாய் இருந்தது யார்?
106) மனுஷகுமாரன் எங்கு எப்படி இருப்பார்?
107) எதிரியாயிருந்து நண்பர்களானவர்கள் யார்?
108) இயேசுவிடம் குற்றம் காண முடியாதவர்கள் யார் யார்?
109) இயேசுவின் உயிர்தெழுதலை சீஷர்களுக்கு முதலில் தெரிவித்தவர்கள் யார்?
110) எம்மாவு கிராமத்துக்கு சென்ற இருவர் எப்போது இயேசுவை அறிந்ததாக கூறினார்கள்?

VI. கட்டாய வினா? (20x2=40)
111) லூக்கா நற்செய்தி நூலில் வரும் கதாப்பாத்திரங்களில், தங்கள் மனம் கவர்ந்த ஒருவரைப் பற்றி விரிவாக எழுதி, காரணம் தருக.

112) இந்த தவக்காலங்களில் லூக்கா நற்செய்தி நூல் உங்களுக்குக் கற்றுத் தந்த பாடம் என்ன? ஒரு பக்கத்திற்கு மிகாமல் விடையளிக்க.

குறிப்பு:
1) விடைத்தாளில் வினா, விடை, திருமறைப் பகுதி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
2) விடைத்தாளை கொடுக்க வேண்டிய கடைசி நாள்: 03/04/2026

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.