=============
Book of Genesis Chapter Forty Three (43)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து மூன்றாம் (43) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) யூதா
ஆ) ரூபன்
இ) லேவி
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 43: 3)
02. நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டு போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும் என்றது யார்?
அ) யூதா
ஆ) ரூபன்
இ) தாண்
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 43:8)
03. பிசின் தைலம், தேன், கந்தவர்க்கம், வெள்ளைபோளம், தெரபிந்து கொட்டை, வாதுமை கொட்டை ஆகியவற்றை இஸ்ரவேல் யாருக்கு காணிக்கையாக கொடுத்தனுப்பினான்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(ஆதியாகமம் 43:11)
04. இஸ்ரவேல் எதை இரட்டிப்பாய் கொண்டுபோக சொன்னான்?
அ) பணம்
ஆ) காணிக்கை
இ) கழுதை
Answer: அ) பணம்
(ஆதியாகமம் 43:12)
05. சாக்குகளில் பணம் கைப்பிசகாய் வந்திருக்கும் என்றது யார்?
அ) யூதா
ஆ) இஸ்ரவேல்
இ) ரூபன்
Answer: ஆ) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 43:12,11)
06. எகிப்திலே பதினெரு சகோதரரோடு யோசேப்பு சாப்பிட்ட நேரம்?
அ) காலை
ஆ) மதியம்
இ) இரவு
Answer: ஆ) மதியம்
(ஆதியாகமம் 43:16)
07. யோசேப்பின் சகோதரரை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து கொண்டு போனது யார்?
அ) சிமியோன்
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
(ஆதியாகமம் 43:17)
08. இஸ்ரவேலின் குமாரர் எங்கள் பணம் எங்கள் சாக்கில் இருந்தது என்று எகிப்தில் யாரிடம் சொன்னார்கள்?
அ) பார்வோன்
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
(ஆதியாகமம் 43:21)
09. உங்களுக்கு சமாதானம், பயப்பட வேண்டாம் என்றது யார்?
அ) பார்வோன்
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
(ஆதியாகமம் 43:23)
10. யோசேப்பின் சகோதரரின் கால்களை கழுவ தண்ணீரும், அவர்கள் கழுதைகளுக்கு தீவனமும் போட்டது யார்?
அ) சிமியோன்
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
(ஆதியாகமம் 43:24)
11. யார் வருமளவும் யோசேப்பின் சகோதரர் காணிக்கையை வைத்து காத்திருந்தார்கள்?
அ) பார்வோன்
ஆ) யோசேப்பு
இ) சிமியோன்
Answer: ஆ) யோசேப்பு
(ஆதியாகமம் 43:25)
12. மகனே, தேவன் உனக்கு கிருபை செய்யக்கடவர் யார்? யாரிடம் சொன்னது?
அ) யோசேப்பு – பென்யமீன்
ஆ) இஸ்ரவேல் - யோசேப்பு
இ) பார்வோன் - யோசேப்பு
Answer: அ) யோசேப்பு – பென்யமீன்
(ஆதியாகமம் 43:29)
13. யோசேப்பு யாரிடம் பேசியதும், அழுகிறதற்கு இடம் தேடி அறைக்குள் போய் அழுதான்?
அ) ரூபன்
ஆ) இஸ்ரவேல்
இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
(ஆதியாகமம் 43:30)
14. எகிப்தியர் யாரோடு சாப்பிடுவதை அருவருப்பாக எண்ணினர்?
அ) எபிரெயர்
ஆ) இஸ்மவேலர்
இ) கானானியர்
Answer: அ) எபிரெயர்
(ஆதியாகமம் 43:32)
15. யோசேப்பு தன் சகோதரரோடு சாப்பிடுகையில் யாருடைய பங்கு ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது?
அ) ரூபன்
ஆ) யோசேப்பு
இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
(ஆதியாகமம் 43:34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.