=============
Book of Genesis Chapter Forty One (41)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஒன்றாம் (41) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) மூன்று
ஆ) ஏழு
இ) பனிரெண்டு
Answer: ஆ) ஏழு
(ஆதியாகமம் 41:2)
02. பார்வோன் கண்ட சொப்பனத்தில் அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் எத்தனை இருந்தது?
அ) மூன்று
ஆ) ஏழு
இ) பனிரெண்டு
Answer: ஆ) ஏழு
(ஆதியாகமம் 41:3)
03. பார்வோனின் சொப்பனத்தில் நல்ல செழிமையான எத்தனை கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது?
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஏழு
Answer: இ) ஏழு
(ஆதியாகமம் 41:5)
04. பார்வோனின் சொப்பனத்தில் சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்துபோனதுமான கதிர்கள் எத்தனை முளைத்தது?
அ) ஒன்று
ஆ) ஐந்து
இ) ஏழு
Answer: இ) ஏழு
(ஆதியாகமம் 41:6)
05. சவரம் பண்ணிக்கொண்டு வேறு வஸ்திரம் தரித்து பார்வோனிடம் வந்தது யார்?
அ) யோசேப்பு
ஆ) பானபாத்திரக்காரன்
இ) போத்திபார்
Answer: இ) போத்திபார்
(ஆதியாகமம் 41:14)
06. பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எவ்வளவு தானியத்தை மக்களிடம் வாங்க வேண்டும்?
அ) மூன்றில் ஒரு பங்கு
ஆ) ஐந்தில் ஒரு பங்கு
இ) பத்தில் ஒரு பங்கு
Answer: ஆ) ஐந்தில் ஒரு பங்கு
(ஆதியாகமம் 41:34)
07. தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைபோல வேறொருவன் உண்டோ என்றது யார்?
அ) தேவன்
ஆ) போத்திபார்
இ) பார்வோன்
Answer: இ) பார்வோன்
(ஆதியாகமம் 41:38)
08. பார்வோன் எகிப்து தேசம் முழுமைக்கும் யாரை அதிகாரியாக்கினான்?
அ) யோசேப்பு
ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
இ) போத்திபார்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 41:41)
09. பார்வோன் யோசேப்பிற்கு வைத்த பெயர் என்ன?
அ) ஆனாகு
ஆ) சாப்நாத்பன்னேயா
இ) போத்திபிரா
Answer: ஆ) சாப்நாத்பன்னேயா
(ஆதியாகமம் 41:45)
10. ஓன்பட்டணத்து ஆசாரியன் பெயர் என்ன?
அ) ஓனான்
ஆ) போத்திபார்
இ) போத்திபிரா
Answer: இ) போத்திபிரா
(ஆதியாகமம் 41:45)
அ) யோசேப்பு
ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
இ) போத்திபார்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 41:41)
09. பார்வோன் யோசேப்பிற்கு வைத்த பெயர் என்ன?
அ) ஆனாகு
ஆ) சாப்நாத்பன்னேயா
இ) போத்திபிரா
Answer: ஆ) சாப்நாத்பன்னேயா
(ஆதியாகமம் 41:45)
10. ஓன்பட்டணத்து ஆசாரியன் பெயர் என்ன?
அ) ஓனான்
ஆ) போத்திபார்
இ) போத்திபிரா
Answer: இ) போத்திபிரா
(ஆதியாகமம் 41:45)
11. யோசேப்பின் மனைவி பெயர் என்ன?
அ) சூவா
ஆ) ஆஸ்நாத்
இ) தாமார்
Answer: ஆ) ஆஸ்நாத்
(ஆதியாகமம் 41:45)
12. ஆஸ்நாத்தின் தகப்பன் பெயர் என்ன?
அ) ஆனாகு
ஆ) போத்திபார்
இ) போத்திபிரா
Answer: இ) போத்திபிரா
(ஆதியாகமம் 41:45)
13. யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது அவனது வயது என்ன?
அ) இருபது
ஆ) முப்பது
இ) நாற்பது
Answer: ஆ) முப்பது
(ஆதியாகமம் 41:46)
14. யோசேப்பு என் வருத்தம் யாவையும், என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
அ) சேலா
ஆ) எப்பிராயீம்
இ) மனாசே
Answer: இ) மனாசே
(ஆதியாகமம் 41:51)
15. யோசேப்பு நான் சிறுமைப்பட்டிருந்து தேசத்தில் தேவன் என்னை பலுகப்பண்ணினார் என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
அ) சேலா
ஆ) எப்பிராயீம்
இ) மனாசே
Answer: ஆ) எப்பிராயீம்
(ஆதியாகமம் 41:52)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.