=============
Book of Genesis Chapter Forty (40)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பதாம் (40) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) போத்திபார்
ஆ) பானபாத்திரக்காரன்
இ) சுயம்பாகி
Answer: ஆ) பானபாத்திரக்காரன், இ) சுயம்பாகி
(ஆதியாகமம் 40:1)
02. பார்வோனால் யோசேப்பு இருந்த சிறையில் வைக்கப்பட்ட பிரதானிகள் யார்?
அ) போத்திபார்
ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
இ) சுயம்பாகிகளின் தலைவன்
Answer: ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன், இ) சுயம்பாகிகளின் தலைவன்
(ஆதியாகமம் 40:2,3)
03. பானபாத்திரக்காரரின் தலைவனையும், சுயம்பாகிகளின் தலைவனையும் சிறைச்சாலையில் விசாரித்தது யார்?
அ) யோசேப்பு
ஆ) தலையாரிகளின் அதிபதி
இ) போத்திபார்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 40:4)
04. ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்ட இருவர் யார்?
அ) பார்வோன், போத்திபார்
ஆ) பானபாத்திரக்காரனின் தலைன், சுயம்பாகிகளின் தலைவன்
இ) போத்திபார், அவன் மனைவி
Answer: ஆ) பானபாத்திரக்காரனின் தலைவன் சுயம்பாகிகளின் தலைவன்
(ஆதியாகமம் 40:5)
05. உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டது யார்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(ஆதியாகமம் 40:7)
06. சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுதல் யாருக்குரியது?
அ) தேவனுக்குரியது
ஆ) யோசேப்புக்குரியது
இ) பார்வோனுக்குரியது
Answer: அ) தேவனுக்குரியது
(ஆதியாகமம் 40:8)
07. பானபாத்திரக்காரரின் தலைவன் கண்ட சொப்பனத்தில் திராட்சை செடியில் எத்தனை கொடிகள் இருந்தது?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
Answer: அ) மூன்று
(ஆதியாகமம் 40:10)
08. பானபாத்திரக்காரரின் தலைவன் சொப்பனத்தில் பார்வோனுடைய பாத்திரம் யாருடைய கையில் இருந்தது?
அ) பார்வோன்
ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
இ) சுயம்பாகிகளின் தலைவன்
Answer: ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
(ஆதியாகமம் 40:11)
09. திராட்சை செடியின் மூன்று கொடிகள் எதை குறிக்கிறது?
அ) மூன்று நாள்
ஆ) மூன்று மாதம்
இ) மூன்று வருஷம்
Answer: அ) மூன்று நாள்
(ஆதியாகமம் 40:12)
10. எபிரெயருடைய தேசத்திலிருந்து கலவாய் கொண்டுவரப்பட்டவன் யார்?
அ) யோசேப்பு
ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
இ) சுயம்பாகிகளின் தலைவன்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 40:15)
11. சுயம்பாகிகளின் தலைவன் கண்ட சொப்பனத்தில் எத்தனை வெள்ளை கூடைகள் அவன் தலையில் இருந்தது?
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஏழு
Answer: அ) மூன்று
(ஆதியாகமம் 40:16)
12. சுயம்பாகிகளின் தலைவன் சொப்பனத்தில் மேற்கூடையில் என்ன இருந்தது?
அ) அப்பங்கள்
ஆ) திராட்சைரசம்
இ) பலகாரங்கள்
Answer: இ) பலகாரங்கள்
(ஆதியாகமம் 40:17)
13. மூன்று கூடைகள் எதைக் குறிக்கிறது?
அ) மூன்று நாள்
ஆ) மூன்று மாதம்
இ) மூன்று வருஷம்
Answer: அ) மூன்று நாள்
(ஆதியாகமம் 40:18)
14. எத்தனையாவது நாள் பார்வோனின் ஜன்ம நாளாயிருந்தது?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
Answer: அ) மூன்று
(ஆதியாகமம் 40:20)
15. பானபாத்திரக்காரரின் தலைவன் யாரை மறந்துவிட்டான்?
அ) யோசேப்பு
ஆ) சுயம்பாகியின் தலைவன்
இ) போத்திபார்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 40:23)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.