=============
Book of Genesis Chapter Thirty Nine (39)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஒன்பதாம் (39) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) ஏதோமியர்
ஆ) இஸ்மவேலர்
இ) கானானியர்
Answer: ஆ) இஸ்மவேலர்
(ஆதியாகமம் 39:1)
02. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் __________ .
அ) யுத்தவீரனானான்
ஆ) காரியசித்தியுள்ளவனானான்
இ) பராக்கிரமசாலியானான்
Answer: ஆ) காரியசித்தியுள்ளவனானான்
(ஆதியாகமம் 39:2)
03. தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பின் கையில் ஒப்புவித்தது யார்?
அ) பார்வோன்
ஆ) போத்திபாரின் மனைவி
இ) போத்திபார்
Answer: இ) போத்திபார்
(ஆதியாகமம் 39:4)
04. யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் யாரை ஆசீர்வதித்தார்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) இஸ்ரவேல்
Answer: ஆ) போத்திபார்
(ஆதியாகமம் 39:5)
05. போத்திபார் யோசேப்பினிடத்தில் எதைத் தவிர மற்றொன்றைக் குறித்தும் விசாரிக்கவில்லை?
அ) மனைவி
ஆ) ஐசுவரியம்
இ) போஜனம்
Answer: இ) போஜனம்
(ஆதியாகமம் 39:6)
06. ஆழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவன் யார்?
அ) பென்யமீன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(ஆதியாகமம் 39:6)
07. போத்திபாரின் மனைவி யார்மேல் கண்போட்டு என்னோடே சயனி என்றாள்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(ஆதியாகமம் 39:7)
08. இந்த வீட்டில் என்னிலும் பெரியவன் இல்லை என்றது யார்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேபபு;
(ஆதியாகமம் 39:9)
09. நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, _________ விரோதமாய் பாவம் செய்து எப்படி.
அ) ராஜாவுக்கு
ஆ) எஜமானுக்கு
இ) தேவனுக்கு
Answer: இ) தேவனுக்கு
(ஆதியாகமம் 39:9)
10. போத்திபாரின் மனைவி யாருடைய வஸ்திரத்தை பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள்?
அ) யோசேப்பு
ஆ) போத்திபார்
இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 39:12)
11. தன் வஸ்திரங்களை போத்திபாரின் மனைவியின் கையில் விட்டு வெளியே ஓடியது யார்?
அ) யோசேப்பு
ஆ) போத்திபார்
இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 39:12)
12. யோசேப்பு தன்னோடு சயனிக்கும்படி வந்ததாக போத்திபாரின் மனைவி முதலில் யாரிடம் சொன்னாள்?
அ) பார்வோன்
ஆ) வீட்டு மனிதர்
இ) போத்திபார்
Answer: ஆ) வீட்டு மனிதர்
(ஆதியாகமம் 39:14)
13. யார் சரசம்பண்ணும்படி தன்னிடம் வந்ததாக போத்திபாரின் மனைவி போத்திபாரிடம் கூறினாள்?
அ); யோசேப்பு
ஆ) வீட்டு மனிதர்
இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 39:17)
14. போத்திபார் ராஜாவின் கட்டளையாள் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறையில் யாரை வைத்தான்?
அ) மனைவி
ஆ) வீட்டு மனிதர்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(ஆதியாகமம் 39:20)
15. கர்த்தர் யோசேப்புக்கு சிறைச்சாலையில் யாருடைய தயவு கிடைக்கும்படி செய்தார்?
அ) கைதிகள்
ஆ) சிறைச்சாலை தலைவன்
இ) வேலையாட்கள்
Answer: ஆ) சிறைச்சாலை தலைவன்
(ஆதியாகமம் 39:21)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.