=============
Book of Genesis Chapter Thirty Eight (38)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது எட்டாம் (38) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) சீகேம்
ஆ) அதுல்லாம்
இ) தோத்தான்
Answer: ஆ) அதுல்லாம்
(ஆதியாகமம் 38:1)
02. கானானியனுடைய குமாரத்தி சூவா யாருடைய மனைவி?
அ) யூதா
ஆ) சிமியோன்
இ) ரூபன்
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 38:2)
03. சூவா யூதாவுக்கு பெற்ற பிள்ளைகளின் பெயர் என்ன?
அ) ஏர்
ஆ) ஓனான்
இ) சேலா
Answer: அ) ஏர் ஆ) ஓனான் இ) சேலா
(ஆதியாகமம் 38:3,4,5)
04. சூவா சேலாவை பெற்றெடுக்கும்போது யு+தா எங்கிருந்தான்?
அ) கெசீப்
ஆ) அதுல்லாம்
இ) திம்னா
Answer: அ) கெசீப்
(ஆதியாகமம் 38:5)
05. ஏரின் மனைவி பெயர் என்ன?
அ) சூவா
ஆ) தெபொராள்
இ) தாமார்
Answer: இ) தாமார்
(ஆதியாகமம் 38:6)
06. கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, அழிந்து போனது யார்?
அ) ஏர்
ஆ) ஓனான்
இ) யூதா
Answer: அ) ஏர்
(ஆதியாகமம் 38:7)
07. தன் தமையன் மனைவியை சேர்ந்து அவளை மைத்துனச் சுதந்திரமாக கொண்டது யார்?
அ) ஏர்
ஆ) ஓனான்
இ) சேலா
Answer: ஆ) ஓனான்
(ஆதியாகமம் 38:8)
08. தன் வித்தை தரையிலே விட்டு கெடுத்தது யார்?
அ) ஏர்
ஆ) ஓனான்
இ) சேலா
Answer: ஆ) ஓனான்
(ஆதியாகமம் 38:9)
09. யூதா தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க எங்கு போனான்?
அ) கெசீப்
ஆ) அதுல்லாம்
இ) திம்னா
Answer: இ) திம்னா
(ஆதியாகமம் 38:12)
10. தன் மறுமகளை வேசி என்று நினைத்தது யார்?
அ) யூதா
ஆ) சிமியோன்
இ) ரூபன்
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 38:15)
11. தாமார் அடையாளமாக முத்திரை மோதிரம், ஆரம், கைக்கோல் ஆகியவற்றை யாரிடம் கேட்டாள்?
அ) யூதா
ஆ) ஓனான்
இ) சேலா
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 38:18)
12. தாமார் யாரால் கர்ப்பவதியானாள்?
அ) யூதா
ஆ) ஓனான்
இ) சேலா
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 38:18)
13. தாமார் கர்ப்பமானது எத்தனையாவது மாதத்தில் யு+தாவுக்கு அறிவிக்கப்பட்டது?
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஏழு
Answer: அ) மூன்று
(ஆதியாகமம் 38:24)
14. யூதா என்னிலும் அவள் நீதியுள்ளவளென்று யாரை சொன்னான்?
அ) சூவா
ஆ) தெபொராள்
இ) தாமார்
Answer: இ) தாமார்
(ஆதியாகமம் 38:26)
15. பாரேஸ், சேரா என்னும் இரட்டை பிள்ளைகளை பெற்றது யார்?
அ) சூவா
ஆ) தெபொராள்
இ) தாமார்
Answer: இ) தாமார்
(ஆதியாகமம் 38:29,30)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.