Type Here to Get Search Results !

Genesis Twenty One 21 Question & Answer Tamil | ஆதியாகமம் 21 கேள்வி பதில்கள் | Bible Study | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty One (21)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து ஒன்றாம் (21) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. ஈசாக்கு எத்தனையாவது நாளில் விருத்த சேதனம் பண்ணப்பட்டான்?
    A) மூன்று
    B) ஏழு
    C) எட்டு
Answer: C) எட்டு
    (ஆதியாகமம் 21:4)

02. ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாமின் வயது என்ன?
    A) நூறு
    B) தொண்ணூற்றொன்பது
    C) தொண்ணூறு
Answer: A) நூறு
    (ஆதியாகமம் 21:5)

03. தேவன் என்னை நகைக்கப் பண்ணினார் என்றது யார்?
    A) ஆகார்
    B) ஆபிரகாம்
    C) சாராள்
Answer: C) சாராள்
    (ஆதியாகமம் 21:6)

04. அப்பமும், ஒரு துருத்தியில் தண்ணீரும் ஆபிரகாம் யாருக்கு கொடுத்தான்?
    A) ஆகார்
    B) தேவ தூதர்
    C) சாராள்
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 21:14)

05. பெயர்செபாவின் வனாந்தரத்தில் அழைந்து திரிந்தது யார்?
    A) ஆகார்
    B) ஆபிரகாம்
    C) லோத்து
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 21:14)

 

06. இஸ்மவேலை செடியின் கீழ் விட்டு அம்பு பாயும் தூரத்தில் உட்கார்ந்து அழுதது யார்?
    A) ஆகார்
    B) ஆபிரகாம்
    C) சாராள்
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 21:15,16)

07. பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்றது யார்?
    A) ஆகார்
    B) ஆபிரகாம்
    C) சாராள்
Answer: A) ஆகார்
    (ஆதியாகமம் 21:16)

08. வில் வித்தையில் வல்லவன் யார்?
    A) ஈசாக்கு
    B) இஸ்மவேல்
    C) எலியேசர்
Answer: B) இஸ்மவேல்
    (ஆதியாகமம் 21:20)

09. இஸ்மவேல் எந்த தேசத்து பெண்ணை விவாகம் பண்ணினான்?
    A) பாரான்
    B) கானான்
    C) எகிப்து
Answer: C) எகிப்து
    (ஆதியாகமம் 21:21)

10. இஸ்மவேல் திருமணம் செய்து கொண்ட இடம்?
    A) பாரான்
    B) கானான்
    C) எகிப்து
Answer: A) பாரான்
    (ஆதியாகமம் 21:21)

 

11. அபிமெலேக்கின் சேனாபதி பெயர் என்ன?
    A) மம்ரே
    B) எஸ்கோல்
    C) பிகோல்
Answer: C) பிகோல்
    (ஆதியாகமம் 21:22)

12. ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்ட ராஜா யார்?
    A) பார்வோன்
    B) மெல்கிசேதேக்
    C) அபிமெலேக்
Answer: C) அபிமெலேக்
    (ஆதியாகமம் 21:27)

13. ஆபிரகாம் அபிமெலேக்கிற்கு எத்தனை பெண் ஆட்டுக்குட்டிகளை கொடுத்தான்?
    A) ஏழு
    B) எட்டு
    C) பத்து
Answer: A) ஏழு
    (ஆதியாகமம் 21:30)

14. ஆபிரகாமும் அபிமெலேக்கும் ஆணையிட்டுக் கொண்ட இடத்தின் பெயர் என்ன?
    A) மோரியா
    B) பெயர்செபா
    C) பெத்தேல்
Answer: B) பெயர்செபா
    (ஆதியாகமம் 21:31)

15. ஆபிரகாம் தோப்பை உண்டாக்கிய இடம்?
    A) கானான்
    B) பெயர்செபா
    C) மோரியா
Answer: B) பெயர்செபா
    (ஆதியாகமம் 21:33)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.