Type Here to Get Search Results !

Genesis 32 Thirty Two Bible Question And Answer | ஆதியாகமம் 32 கேள்விகளும் பதில்களும் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Two (32)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது இரண்டாம் (32) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. யாக்கோபு தேவ தூதர்களை சந்தித்த இடத்திற்கு என்ன பெயர் வைத்தான்?
    A) மிஸ்பா
    B) பெனியேல்
    C) மக்னாயீம்
Answer: C) மக்னாயீம்
    (ஆதியாகமம் 32:1,2)

02. ஏசா வாழ்ந்து வந்த தேசம் எது?
    A) சேயீர்
    B) கானான்
    C) சீரியா
Answer: A) சேயீர்
    (ஆதியாகமம் 32:3)

03. ஏசா யாக்கோபை பார்க்க எத்தனை பேரோடு வந்தான்?
    A) முந்நூறு
    B) நானூறு
    C) ஐநூறு
Answer: B) நானூறு
    (ஆதியாகமம் 32:6)

04. யாக்கோபு கோலும் கையுமாக எந்த நதியை கடந்து போனான்?
    A) எகிப்து
    B) ஐபிராத்து
    C) யோர்தான்
Answer: C) யோர்தான்
    (ஆதியாகமம் 32:10)

05. யாக்கோபு ஏசாவுக்கு எத்தனை வெள்ளாடுகளை அனுப்பினான்?
    A) நூறு
    B) நூற்றைம்பது
    C) இருநூறு
Answer: C) இருநூறு
    (ஆதியாகமம் 32:14)

 

06. யாக்கோபு ஏசாவுக்கு எத்தனை ஒட்டகங்களை அனுப்பினான்?
    A) பத்து
    B) இருபது
    C) முப்பது
Answer: C) முப்பது
    (ஆதியாகமம் 32:15)

07. யாக்கோபு ஏசாவுக்கு எத்தனை கோளிகை கழுதைகளை அனுப்பினான்?
    A) பத்து
    B) இருபது
    C) முப்பது
Answer: B) இருபது
    (ஆதியாகமம் 32:15)

08. யாக்கோபு யாப்போக்கு ஆற்றின் துறையை கடந்த நேரம்?
    A) அதிகாலை
    B) சாயங்காலம்
    C) இராத்திரி
Answer: C) இராத்திரி
    (ஆதியாகமம் 32:22)

09. யாக்கோபு எத்தனை குமாரரோடு யாப்போக்கு ஆற்றை கடந்தான்?
    A) பத்து
    B) பதினொன்று
    C) பனிரெண்டு
Answer: B) பதினொன்று
    (ஆதியாகமம் 32:22)

10. நீ என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்றது யார்?
    A) ஈசாக்கு
    B) இஸ்மவேல்
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 32:26)


11. உன் பேர் இனி யாக்கோபு எனப்படாமல் _______ எனப்படும்.
    A) இஸ்ரேல்
    B) இஸ்மவேல்
    C) இஸ்ரவேல்
Answer: C) இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 32:28)

12. தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டவன் யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) லாபான்
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 32:28)

13. யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயரிட்டான்?
    A) மிஸ்பா
    B) பெனியேல்
    C) மக்னாயீம்
Answer: B) பெனியேல்
    (ஆதியாகமம் 32:30)

14. தொடை சுளுக்கினால் நொண்டி நொண்டி நடந்தது யார்?
    A) ராகேல்
    B) யாக்கோபு
    C) லேயாள்
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 32:31)

15. இஸ்ரவேல் புத்திரர் எந்த நரம்பை புசிக்கிறதில்லை?
    A) இடுப்பு நரம்பு
    B) தொடைச்சந்து நரம்பு
    C) குதிகால் நரம்பு
Answer: B) தொடைச்சந்து நரம்பு
    (ஆதியாகமம் 32:32)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.