=============
Book of Genesis Chapter Twelve (12)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பன்னிரெண்டாம் (12) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. உன் தேசத்தையும், இனத்தையும், தகப்பன் வீட்டையும் புறப்பட்டு போ என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்? A) ஆபிராம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
விடை: A) ஆபிராம்
(ஆதியாகமம் 12:1)
02. நான் உன்னை --------, உன்னை ----------, உன் பேரை ---------- .
Answer: பெரிய ஜாதியாக்கி, ஆசீர்வதித்து, பெருமைப்படுத்துவேன்
(ஆதியாகமம் 12:2)
03. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
A) ஆபிராம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
விடை: A) ஆபிராம்
(ஆதியாகமம் 12:3)
04. ------------------ உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.
Answer: பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்
(ஆதியாகமம் 12:3)
05. ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது அவனது வயது?
A) ஐம்பது
B) எழுபத்தைந்து
C) நூறு
விடை: B) எழுபத்தைந்து
(ஆதியாகமம் 12:4)
06. ஆபிராமின் சகோதரன் குமாரன் பெயர் என்ன?
A) ரெகூ
B) செரூக்
C) லோத்து
விடை: C) லோத்து
(ஆதியாகமம் 12:5)
07. ஆபிராமோடு கூட சென்றது யார்?
A) லோத்து
B) நாகோர்
C) தேராகு
விடை: A) லோத்து
(ஆதியாகமம் 12:4,5)
08. ஆபிராம் ஆரானிலிருந்து எங்கு போனார்?
A) எகிப்து
B) பெத்தேல்
C) கானான்
விடை: C) கானான் தேசம்
(ஆதியாகமம் 12:5)
09. சீகேம் இடத்துக்கு சமீபமாயிருந்த சமபூமியின் பெயர் என்ன?
A) மம்ரே
B) மோரே
C) பேசேர்
விடை: B) மோரே என்னும் சமபூமி
(ஆதியாகமம் 12:6)
10. மோரே சமபூமியில் குடியிருந்தது யார்?
A) எகிப்தியர்
B) கானானியர்
C) பெரிசியர்
விடை: B) கானானியர்
(ஆதியாகமம் 12:6)
11. கர்த்தர் ஆபிராமிடம் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் என்று சொன்ன இடம் எது?
A) மோரே
B) பெத்தேல்
C) எகிப்து
விடை: A) மோரே
(ஆதியாகமம் 12:7)
12. பெத்தேல் மேற்காகவும், ஆயீ கிழக்காகவும் இருக்க கூடாரம் போட்டது யார்?
A) லோத்து
B) கானானியர்
C) ஆபிராம்
விடை: C) ஆபிராம்
(ஆதியாகமம் 12:8)
Answer: ஆதியாகமம் 12:10
A) ஆரான்
B) கானான்
C) எகிப்து
விடை: C) எகிப்து
(ஆதியாகமம் 12:10)
15. எகிப்தியர் முன்பாக ஆபிராம் சாராயை எப்படி சொல்வதாக சொன்னான்?
A) மகள்
B) சகோதரி
C) மனைவி
விடை: B) சகோதரி
(ஆதியாகமம் 12:13)
16. எகிப்திலே சாராயை புகழ்ந்தது யார்?
A) ஆபிராம்
B) பார்வோனின் பிரபுக்கள்
C) பார்வோன்
விடை: B) பார்வோனின் பிரபுக்கள்
(ஆதியாகமம் 12:15)
17. எகிப்திலே ஆபிராமுக்கு தயை பாராட்டியது?
A) பார்வோன்
B) பார்வோனின் பிரபுக்கள்
C) ஜனங்கள்
விடை: A) பார்வோன்
(ஆதியாகமம் 12:16)
18. எகிப்தில் சாராயின் நிமித்தம் ஆபிரகாமுக்குக் கிடைத்தது என்ன?
Answer: ஆடுமாடுகள், கழுதைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள், கோளிகைக் கழுதைகள், ஒட்டகங்கள்
(ஆதியாகமம் 12:16)
19. யார் நிமித்தம் கர்த்தர் பார்வோனின் வீட்டை மகா வாதைகளால் வாதித்தார்?
A) லோத்து
B) ஆபிராம்
C) சாராய்
விடை: C) சாராய்
(ஆதியாகமம் 12:17)
20. நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய் என்று யார்? யாரிடம் கேட்டது?
Answer: பார்வோன் - ஆபிரகாமிடம்
(ஆதியாகமம் 12:18)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.