=============
Book of Genesis Chapter Eleven (11)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதினொன்றாம் (11) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. எதை அறுத்து நன்றாய் சுட்டார்கள்? A) சாந்து
B) நிலக்கீல்
C) செங்கல்
விடை: C) செங்கல்
(ஆதியாகமம் 11:3)
02. பாபேல் கோபுரத்தை கட்ட கல்லுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது எது?
A) சாந்து
B) நிலக்கீல்
C) செங்கல்
விடை: C) செங்கல்
(ஆதியாகமம் 11:3)
03. பாபேல் கோபுரத்தை கட்ட சாந்துக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது எது?
A) கல்
B) நிலக்கீல்
C) செங்கல்
விடை: B) நிலக்கீல்
(ஆதியாகமம் 11:3)
04. மனுப்புத்திரர் கட்டுகிற எதை பார்க்கும்படி கர்த்தர் இறங்கினார்?
A) நகரம்
B) பட்டணம்
C) கோபுரம்
விடை: A) நகரம் C) கோபுரம்
(ஆதியாகமம் 11:5)
05. சேம் அர்பக்சாத்தை பெற்ற போது அவன் வயது என்ன?
A) முப்பது
B) எழுபது
C) நூறு
விடை: C) நூறு
(ஆதியாகமம் 11:10)
06. தேராகின் தகப்பன் பெயர் என்ன?
A) ஆரான்
B) ஆபிராம்
C) நாகோர்
விடை: C) நாகோர்
(ஆதியாகமம் 11:24)
07. ஆபிராமின் தகப்பன் பெயர் என்ன?
A) ஆரான்
B) நாகோர்
C) தேராகு
விடை: C) தேராகு
(ஆதியாகமம் 11:26)
08. ஆபிராமின் சகோதரன் பெயர் என்ன?
A) லோத்து
B) நாகோர்
C) ஆரான்
விடை: B) நாகோர் C) ஆரான்
(ஆதியாகமம் 11:26)
09. ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்த போது தேராகின் வயது?
A) முப்பது
B) எழுபது
C) நூறு
விடை: B) எழுபது
(ஆதியாகமம் 11:26)
10. லோத்தின் தகப்பன் பெயர் என்ன?
A) ஆரான்
B) ஆபிராம்
C) நாகோர்
விடை: A) ஆரான்
(ஆதியாகமம் 11:27)
11. ஊர் என்கிற பட்டணம் எந்த தேசத்தில் உள்ளது?
A) நோத்
B) சிநெயார்
C) கல்தேயர்
விடை: C) கல்தேயர்
(ஆதியாகமம் 11:28)
12. ஆபிராமின் மனைவி பெயர் என்ன?
A) சாராய்
B) மில்க்காள்
C) இஸ்காள்
விடை: A) சாராய்
(ஆதியாகமம் 11:29)
13. நாகோரின் மனைவி பெயர் என்ன?
A) சாராய்
B) மில்க்காள்
C) இஸ்காள்
விடை: B) மில்க்காள்
(ஆதியாகமம் 11:29)
14. தேராகின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
A) நூற்று ஐந்து
B) நூற்று எழுபத்தைந்து
C) இருநூற்று ஐந்து
விடை: C) இருநூற்று ஐந்து
(ஆதியாகமம் 11:32)
15. தேராகு மரித்த இடம் எது?
A) ஊர்
B) கானான்
C) ஆரான்
விடை: C) ஆரான்
(ஆதியாகமம் 11:32)
16. பூமியெங்கும் வழங்கின பாழையைக் கர்த்தர் தாறுமாராக்கினபடியால், இடத்தின் பெயர் என்ன?
Answer: பாபேல்
(ஆதியாகமம் 11:9)
17. தேராகு மரிக்கும்முன்னே மரித்துப்போன, தேராகின் குமாரன் யார்?
Answer: ஆரான்
(ஆதியாகமம் 11:28)
18. ஆரான் எங்கு மரித்தார்?
Answer: ஊர் என்ற பட்டணம்
(ஆதியாகமம் 11:28)
19. மில்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன் யார்?
Answer: ஆரான்
(ஆதியாகமம் 11:29)
20. ஊர் என்ற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் தேசம் செல்லப் புறப்பட்டது யார்?
Answer: தேராகு
(ஆதியாகமம் 11:31)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.