=============
Book of Genesis Chapter Nine (9)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் ஒன்பதாம் (9) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. மாம்சத்தின் உயிர் எதில் உள்ளது? A) மூளை
B) இருதயம்
C) இரத்தம்
விடை: C) இரத்தம்
(ஆதியாகமம் 9:4)
02. தேவனுக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளம் எது?
A) வில்
B) மேகம்
C) மழை
விடை: A) வில்
(ஆதியாகமம் 9:13)
03. கானானுக்கு தகப்பன் யார்?
A) சேம்
B) நோவா
C) காம்
விடை: C) காம்
(ஆதியாகமம் 9:18)
04. பயிரிடுகிறவனாகி திராட்சை தோட்டத்தை நாட்டியது யார்?
A) நோவா
B) யாப்பேத்
C) கானான்
விடை: A) நோவா
(ஆதியாகமம் 9:20)
05. தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தது யார்?
A) சேம்
B) நோவா
C) காம்
விடை: B) நோவா
(ஆதியாகமம் 9:21)
06. நோவாவின் நிர்வாணத்தை பார்த்தது யார்?
A) சேம்
B) யாப்பேத்
C) காம்
விடை: C) காம்
(ஆதியாகமம் 9:22)
07. காம் நோவாவின் நிர்வாணத்தை கண்டு அதை யாருக்கு அறிவித்தான்?
A) சேம்
B) யாப்பேத்
C) நோவா
விடை: A) சேம் B) யாப்பேத்
(ஆதியாகமம் 9:22)
08. நோவாவின் நிர்வாணத்தை மூடியது யார்?
A) சேம்
B) யாப்பேத்
C) காம்
விடை: A) சேம் B) யாப்பேத்
(ஆதியாகமம் 9:23)
09. நோவா யாரை பார்த்து சபிக்கப்பட்டவன் என்றான்?
A) சேம்
B) யாப்பேத்
C) கானான்
விடை: C) கானான்
(ஆதியாகமம் 9:25)
10. தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பது யார்?
A) சேம்
B) யாப்பேத்
C) கானான்
விடை: C) கானான்
(ஆதியாகமம் 9:25)
A) சேம்
B) யாப்பேத்
C) கானான்
விடை: C) கானான்
(ஆதியாகமம் 9:25)
11. நோவா யாருடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்?
A) சேம்
B) யாப்பேத்
C) கானான்
விடை: A) சேம்
(ஆதியாகமம் 9:26)
12. நோவா யாரை தேவன் விர்த்தியாக்குவார் என்றான்?
A) சேம்
B) யாப்பேத்
C) கானான்
விடை: B) யாப்பேத்
(ஆதியாகமம் 9:27)
13. சேமுடைய கூடாரங்களில் தங்கியிருப்பது யார்?
A) நோவா
B) யாப்பேத்
C) கானான்
விடை: B) யாப்பேத்
(ஆதியாகமம் 9:27)
14. ஜலப்பிரளயத்துக்கு பின்பு நோவா எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
A) 350
B) 550
C) 950
விடை: A) 350
(ஆதியாகமம் 9:28)
15. நோவா எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
A) 350
B) 550
C) 950
விடை: C) 950
(ஆதியாகமம் 9:29)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.