Type Here to Get Search Results !

Genesis 08 Eight Bible Quiz Question & Answer in Tamil | ஆதியாகமம் 8 வினாக்கள் மற்றும் விடைகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Eight (8)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் எட்டாம் (8) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. எத்தனை நாளுக்கு பின்பு ஐலம் வடிந்தது?
A) நாற்பது
B) தொண்ணூறு
C) நூற்றைம்பது
விடை: C) நூற்றைம்பது
    (ஆதியாகமம் 8:3)

02. பேழை எந்த மழையில் தங்கியது?
A) சேயீர்
B) செப்பார்
C) அரராத்
விடை: C) அரராத்
    (ஆதியாகமம் 8:4)

03. பேழை மழையில் தங்கிய தேதி மற்றும் நாள்?
A) 2 மாதம், 27 தேதி
B) 7 மாதம், 17 தேதி
C) 10 மாதம், 1 தேதி
விடை: B) 7 மாதம், 17 தேதி
    (ஆதியாகமம் 8:4)

04. எந்த மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே இருந்தது?
A) இரண்டு
B) ஏழு
C) பத்து
விடை: C) பத்து
    (ஆதியாகமம் 8:5)

05. மலை சிகரங்கள் காணப்பட்ட தேதி மற்றும் நாள்?
A) 2 மாதம், 27 தேதி
B) 7 மாதம், 17 தேதி
C) 10 மாதம், 1 தேதி
விடை: C) 10 மாதம், 1 தேதி
    (ஆதியாகமம் 8:5)


06. எத்தனை நாள் சென்ற பின்பு நோவா காகத்தை வெளியே விட்டான்?
A) இருபது
B) முப்பது
C) நாற்பது
விடை: C) நாற்பது
    (ஆதியாகமம் 8:6,7)

07. எந்த பறவை பேழைக்கு வருகிறதும் போகிறதுமாக இருந்தது?
A) புறா
B) காகம்
C) குயில்
விடை: B) காகம்
    (ஆதியாகமம் 8:7)

08. நோவா எத்தனை முறை புறாவை வெளியே விட்டான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
விடை: C) மூன்று
    (ஆதியாகமம் 8:8,10,12)

09. எத்தனை நாள் சென்ற பின்பு நோவா இரண்டாவது முறை புறாவை வெளியே விட்டான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
விடை: B) ஏழு
    (ஆதியாகமம் 8: 10)

10. புறா எந்த மரத்தின் இலையை கொத்திக் கொண்டு வந்தது?
A) ஒலிவ மரம்
B) கொப்பேர் மரம்
C) கேதுரு மரம்
விடை: A) ஒலிவ மரம்
    (ஆதியாகமம் 8:11)

 

11. எத்தனை நாள் சென்ற பின்பு நோவா மூன்றாவது முறை புறாவை வெளியே விட்டான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
விடை: B) ஏழு
    (ஆதியாகமம் 8:12)

12. பூமியில் ஜலம் வற்றிப்போகும்போது நோவாவின் வயது?
A) அறுநூற்று ஒன்று
B) அறுநூற்று இரண்டு
C) அறுநூற்று மூன்று
விடை: A) அறுநூற்று ஒன்று
    (ஆதியாகமம் 8:13)

13. பூமி காய்ந்து காணப்பட்ட மாதம் மற்றும் தேதி?
A) 2 மாதம், 27 தேதி
B) 7 மாதம், 17 தேதி
C) 10 மாதம், 1 தேதி
விடை: A) 2 மாதம், 27 தேதி
    (ஆதியாகமம் 8:14)

14. வேதாகமத்தில் தகனபலியிட்ட முதல் மனிதன் யார்?
A) ஆதாம்
B) நோவா
C) ஆபிரகாம்
விடை: B) நோவா
    (ஆதியாகமம் 8:20)

15. மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி __________ இருக்கிறது.
A) வெறுமையாய்
B) பொல்லாததாய்
C) பாவமுள்ளதாய்
விடை: B) பொல்லாததாய்
    (ஆதியாகமம் 8:21)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.