Type Here to Get Search Results !

15 MATTHEW | Bible Quiz Question With Answer Tamil | மத்தேயு சுவிசேஷத்தின் கேள்வி பதில்கள் | Jesus Sam

======================
MATTHEW CHAPTER 15
BIBLE QUIZ QUESTION WITH ANSWRE TAMIL
======================
மத்தேயு அதிகாரம் பதினைந்து
பைபிள் வினா விடைகள்
======================


01. இயேசு கிறிஸ்துவிடம் வந்து: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி நடக்கிறார்கள் என்று சொன்னது யார்?

A) பரிசேயர், சதுசேயர்

B) வேதபாரகர், பரிசேயர்

C) ஏரோதியர், சாஸ்திரிகள்

Answer: B) வேதபாரகர், பரிசேயர்

     (மத்தேயு 15: 1,2)

 

02. வேதபாரகரும், பரிசேயரும் யார் கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்கள் என்று இயேசுவிடம் சொன்னார்கள்?

A) இயேசுவின் சீஷர்கள்

B) பிலாத்துவும், ஏரோதுவும்

C) ஆசாரியரும், லேவியரும்

Answer: A) இயேசுவின் சீஷர்கள்

     (மத்தேயு 15: 2)

 

03. பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனையை அவமாக்கியது யார்?

A) ஏரோது, பிலாத்து

B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்

C) வேதபாரகர், பரிசேயர்

Answer: C) வேதபாரகர், பரிசேயர்

     (மத்தேயு 15: 6)

 

04. ஜனங்கள் வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?

A) மீகா

B) ஏசாயா

C) எரேமியா

Answer: B) ஏசாயா

     (மத்தேயு 15: 9)

 

05. யார் நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்?

A) பிதா

B) மனுஷ குமாரன்

C) ஆவியானவர்

Answer: A) பரம பிதா

     (மத்தேயு 15: 13)


 

06. குருடருக்கு வழிகாட்டுகிற குருடர் என்று இயேசு யாரைக் கூறுகிறார்?

A) சீஷர்கள்

B) ஆசாரியர்

C) பரிசேயர்

Answer: C) பரிசேயர்

     (மத்தேயு 15: 12-14)

 

07. இயேசுவிடம் வந்த கானானிய ஸ்திரி குடியிருந்த இடம் எது?

A) கலிலேயா

B) கப்பர்நகூம்

C) தீரு, சீதோன்

Answer: C) தீரு, சீதோன்

     (மத்தேயு 15: 21,22)

 

08. காணாமற்போன ஆடுகள் யார்?

A) யூத மார்க்கத்தார்

B) இஸ்ரவேல் வீட்டார்

C) கானானிய ஜனங்கள்

Answer: B) இஸ்ரவேல் வீட்டார்

     (மத்தேயு 15: 24)

 

09. 'பிள்ளைகளின் அப்பத்தை நாய்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல' இந்த வாக்கியம் இயேசு கிறிஸ்து யாரிடம் கூறியது?

A) சீஷர்கள்

B) பரிசேயர்

C) கானானிய ஸ்திரீ

Answer: C) கானானிய ஸ்திரீ

     (மத்தேயு 15: 26)

 

10. 'ஸ்திரியே உன் விசுவாசம் பெரியது' என்று இயேசு கிறிஸ்து யாரிடம் சொன்னார்?

A) மார்த்தாள்

B) மரியாள்

C) கானானிய ஸ்திரீ

Answer: C) கானானிய ஸ்திரீ

     (மத்தேயு 15: 28)

 


11. ஜனங்கள் இயேசுவினிடத்தில் எத்தனை நாள் தங்கியிருந்து, சாப்பிட ஒன்று இல்லாதிருந்தார்கள்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

Answer: B) மூன்று

     (மத்தேயு 15: 32)

 

12. ஜனங்கள் பந்தியிருந்த இடம் எது?

A) தரை

B) புல்

C) வனாந்தரம்

Answer: A) தரை

     (மத்தேயு 15: 35)

 

13. இயேசு கிறிஸ்து அப்பததையும், மீனையும் ஸ்தோத்திரம் பண்ணி பிட்டு யாரிடம் கொடுத்தார்?

A) பேதுரு

B) சீஷர்கள்

C) ஜனங்கள்

Answer: B) சீஷர்கள்

     (மத்தேயு 15: 36)

 

14. 'ஏழு அப்பம், சில சிறு மீன்கள்' அற்புதத்தில் மீதயான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுது்தார்கள்?

A) ஏழு

B) பன்னிரண்டு

C) பதினைந்து

Answer: A) ஏழு

     (மத்தேயு 15: 37)

 

15. 'ஏழு அப்பம், சில சிறு மீன்கள்' அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?

A) நாலாயிரம் பேர்

B) ஐயாயிரம் பேர்

C) ஏழாயிரம் பேர்

Answer: A) நாலாயிரம் பேர்

     (மத்தேயு 15: 38)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.