Type Here to Get Search Results !

14 MATTHEW | The Gospel Of Matthew 14 Bible Quiz in Tamil | மத்தேயு நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | Jesus Sam

============================
MATTHEW CHAPTER - 14
BIBLE QUIZ QUESTION WITH ANSWER IN TAMIL
மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம்
பதினான்கு - 14 கேள்வி பதில்கள்
============================


01. காற்பங்கு தேசாதிபதி யார்?

A) அண்ணா

B) பிலாத்து

C) ஏரோது

Answer: C) ஏரோது

     (மத்தேயு 14: 1)

 

02. இயேசுவினிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றது யார்?

A) பிலாத்து

B) ஏரோது

C) சீஷர்கள்

Answer: B) ஏரோது

     (மத்தேயு 14: 2)

 

03. ஏரோதுவின் சகோதரன் பெயர் என்ன?

A) பிலாத்து

B) பிலிப்பு

C) யோவான்

Answer: B) பிலிப்பு

     (மத்தேயு 14: 3)

 

04. பிலிப்புவின் மனைவி பெயர் என்ன?

A) சப்பிராள்

B) ஏரோதியாள்

C) பத்சேபாள்

Answer: B) ஏரோதியாள்

     (மத்தேயு 14: 3)

 

05. சகோதரன் மனைவியை தன் மனைவியாக்கியவன் யார்?

A) பிலிப்பு

B) ஏரோது

C) பிலாத்து

Answer: B) ஏரோது

     (மத்தேயு 14: 3)

 


06. ஏரோதின் ஜென்ம நாளன்று ஏரோதுவை சந்தோஷப்படுத்தியது யார்?

A) ஏரோதியாள்

B) ஏரோதியாள் குமாரன்

C) ஏரோதியாள் குமாரத்தி

Answer: C) ஏரோதியாள் குமாரத்தி

     (மத்தேயு 14: 6)

 

07. ஏரோதியாளின் மகள் ஏரோதுவிடம் யாருடைய தலையைக் கேட்டாள்?

A) ஏரோதின் தலை

B) யோவான்ஸ்நானனின் தலை

C) பிலாத்துவின் தலை

Answer: B) யோவான்ஸ்நானனின் தலை

     (மத்தேயு 14: 8)

 

08. யோவானை அடக்கம் செய்தது யார்?

A) யோவானின் சீஷர்கள்

B) இயேசுவின் சீஷர்கள்

C) சிரைக் காவலர்கள்

Answer: A) யோவானின் சீஷர்கள்

     (மத்தேயு 14: 12)

 

09. வனாந்தரத்தில் சீஷர்களிடத்தில் எத்தனை  அப்பங்களும், மீன்களும் இருந்தது?

A) இரண்டு அப்பம், ஐந்து மீன்கள்

B) ஐந்து அப்பம், இரண்டு மீன்கள்

C) ஐந்து அப்பம், சில சிறு மீன்கள்

Answer: B) ஐந்து அப்பம், இரண்டு மீன்கள்

     (மத்தேயு 14: 15,17)

 

10. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் எல்லாரும் சாப்பிட்டு திரும்பதியடைந்த பின்பு, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?

A) மூன்று

B) ஏழு

C) பனிரெண்டு

Answer: C) பனிரெண்டு

     (மத்தேயு 14: 20)

 


11. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?

A) ஏறக்குறைய முவ்வாயிரம் பேர்

B) ஏறக்குறைய ஐயாயிரம் பேர்

C) ஏறக்குறைய ஏழாயிரம் பேர்

Answer: B) ஏறக்குறைய ஐயாயிரம் பேர்

     (மத்தேயு 14: 21)

 

12. இயேசு கடலின் மேல் நடந்த நேரம் என்ன?

A) இரவின் நாலாம் ஜாமம்

B) இரவின் ஐந்தாம் ஜாமம்

C) இரவின் ஆறாம் ஜாமம்

Answer: A) இரவின் நாலாம் ஜாமம்

     (மத்தேயு 14: 25)

 

13. சீஷர்கள் யாரைக் கண்டு ஆவேசம் என்று சொல்லி பயத்தினால் அலறினார்கள்?

A) பிலாத்து

B) இயேசு

C) குஷ்டரோகி

Answer: B) இயேசு

     (மத்தேயு 14: 26)

 

14. ஜலத்தின் மேல் நடந்த சீஷன் யார்?

A) பேதுரு

B) யோவான்

C) யாக்கோபு

Answer: A) பேதுரு

     (மத்தேயு 14: 29)

 

15. ஆண்டவரே என்னை ரட்சியும் என்றது யார்?

A) பேதுரு

B) குருடன்

C) குஷ்டரோகி

Answer: A) பேதுரு

     (மத்தேயு 14: 30)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.