MATTHEW INTRODUCATION Q & A
மத்தேயு அறிமுக கேள்வி பதில்கள்
01. மத்தேயு சுவிசேஷம் எழுதப்பட்ட காலம் எது?
கி.பி. 60
02. மத்தேயு சுவிசேஷத்தை எழுதியவர் யார்?
மத்தேயு
03. மத்தேயுவின் சொந்த ஊர் எது?
கப்பர்நகூம்
04. மத்தேயுவின் தகப்பனார் பெயர் என்ன?
அல்பேயு
05. மத்தேயுவின் பணி என்ன?
ஆயக்காரன்
06. மத்தேயு என்பதன் அர்த்தம் என்ன?
கடவுளின் பரிசு
07. மத்தேயுவின் இயற்பெயர் என்ன?
லேவி
08. லேவி என்பதன் அர்த்தம் என்ன?
இசைவில் இணைந்தவர்
09. மேசியா என்பதன் அர்த்தம் என்ன?
அபிஷேகம் பண்ணப்பட்டவர்
10. மேசியா என்பது எந்த மொழி வார்த்தை?
எபிரேயம்
11. மேசியா என்ற எபிரெய வார்த்தையின் கிரேக்க வார்த்தை என்ன?
A) கிறிஸ்து
B) தேவன் நம்மோடிருக்கிறார்
C) இரட்சகர்
விடை: A) கிறிஸ்து
12. மத்தேயு நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பாவிக்கிறார்?
A) ராஜா
B) ஊழியக்காரர்
C) தேவ குமாரன்
விடை: A) ராஜா
13. மத்தேயு எத்தனை பழைய ஏற்பாட்டு மேற்கோள்களை சுட்டிக்காட்டுகிறார்?
A) மூன்று
B) பதினேழு
C) நாற்பது
விடை: C) நாற்பது
14. மத்தேயு சுவிஷேசத்தில் எத்தனை உவமை உள்ளது?
A) மூன்று
B) பதினேழு
C) நாற்பது
விடை: B) பதினேழு
15. மத்தேயுவில் மட்டும் காணப்படும் உவமைகள் எத்தனை?
A) மூன்று
B) பதினேழு
C) நாற்பது
விடை: A) மூன்று
16.மத்தேயு சுவிஷேசத்தில் எத்தனை
அற்புதம் உள்ளது?
16
17. மத்தேயு சுவிஷேசத்தில் மட்டும் காணப்படும்
பகுதிகள் எத்தனை?
30
பிரிவுப் பகுதிகள்
18. மத்தேயு சுவிஷேசத்திலுள்ள மாபெரும்
உரையாடல்கள் எத்தனை?
5
19. மத்தேயு சுவிஷேசத்தில் ஒரே ஒருமுறை
மட்டும் வரும் நபர்கள் யார்?
ஏரோதியர், நியாயசாஸ்திரி
20. மத்தேயு சுவிசேஷம் எழுதப்பட்ட இடம்?
பாலஸ்தீனம்
21. மத்தேயு சுவிசேஷத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
28
22. மத்தேயு சுவிசேஷத்தில் உள்ள வசனங்கள் எத்தனை?
1071
23. மத்தேயு சுவிசேஷத்தில் சிறிய அதிகாரம் எது?
மத்தேயு 3
24. மத்தேயு சுவிசேஷத்தில் பெரிய அதிகாரம் எது?
மத்தேயு 26
25. மத்தேயு சுவிசேஷத்தில் சிறிய வசனம் எது?
மத்தேயு 15: 7
26. மத்தேயு சுவிசேஷத்தில் பெரிய வசனம் எது?
மத்தேயு 20: 23
27. மத்தேயு சுவிசேஷத்தில் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் எத்தனை உள்ளது?
பத்தொன்பது
28. மத்தேயு சுவிசேஷம் யாருக்காக எழுதப்பட்டது?
யூதர்களுக்காக
29. "பரலோக ராஜ்யம்" என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
32
30. "ராஜ்யம்" என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
50
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.